Now Lets talk about 9
3 மற்றும் 6 எண்கள் மற்ற எண்களை கட்டுப்படுத்துகின்றன என்பது பலருக்கு தெரிந்து இருந்தாலும் (அதாவது செல்கள் இரட்டிப்பாகும் கூற்றின் படி 1,2,4,8,16,32,64,128 இந்த அனைத்து எண்களின் வகுபடும் எண்ணின் மீதி எப்படி பார்த்தாலும் 3 அல்லது 6 மூலமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் .
ஆனால் இந்த இரண்டு எண்களையும் தன் வசத்தில் வைத்திருப்பது என்னவோ 9 ஆம் எண்தான்.
சின்ன வயசுல நம்மெல்லாம் 9 ஆம் வகுப்பு வாய்ப்பாட கூட இந்த மாறி
மனனம் பண்ணி இருப்போம்
1 * 9 = 09
2 * 9 = 18
3 * 9 = 27
4 * 9 = 36
5 * 9 = 45
6 * 9 = 54
7 * 9 = 63
8 * 9 = 72
9 * 9 = 81
10 *9 = 90
அதாவது வலது பக்கம் பெருக்கு தொகையானது மேலிருந்து கீழ் நோக்கி வர வர 1 லிருந்து கூடியும் அதன் இரண்டாம் இலக்க எண்ணானது கீழிருந்து மேல் நோக்கியும் அதிகரிக்கும்.
இதே போல் எந்த ஒரு என்னுடனும் 9 ஐ கூட்டி அதை ஒற்றை இலக்க எண்ணாக மாற்றும் போது அது அதே எண்ணாகவே வரும்
9 + 4 = 13 => 1 + 3 = 4
விஷயம் அதுவல்ல......
ஏன் எத்தனையோ எண்கள் இருக்கையில் நம் முன்னோர் நவ கிரகங்களை உருவாக்கி வழிபட வைத்தனர்
நவ = 9
காத்திருங்கள் அடுத்த பகுதி வரையில்..... :)
அருமை. பள்ளி நாட்களை நினைவுகூர்ந்தமைக்கும், எண்களின் மகத்துவத்தை எடுத்துக் கூறியதற்கும் நன்றி
ReplyDeleteநன்றிகள் பல
ReplyDelete