Sunday, April 01, 2018

முதிர்ச்சி

வேட்டி அணிவதை
தொலைத்ததில் இருந்து
வேலியில் ஓணான்களையும் காணோம்.

1 comment:

  1. இருக்கிற ஒணானெல்லாம் வேட்டிக்கு புலம்பெயர்ந்த பின் வேலியில் தேடினால்?🙂

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!