Friday, December 07, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 5

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 5




லாங் டாய்லட்டா  ஷார்ட்  டாய்லட்டான்னு எப்படி தான் கண்டுபிடிப்பாங்களோ? உள்ளே மெஷின் வெச்சு இருப்பாங்க போலிருக்கு.

1 ரூபாய் கொடுத்துவிட்டு லாங் டாய்லட் போனால் தண்ணிய பாதியில் நிறுத்தி விடுவாங்களோ இல்ல கதவை திறந்து விரட்டிடுவாங்களோ தெரியலியே!


2 comments:

  1. எனக்கென்னவோ செவுத்துக்கு அந்தப் பக்கம் ஒரு ஆள் இன்ச் டேப் வச்சிட்டு நிப்பான்னு தோணுது....

    ReplyDelete
  2. 2 நிமிஷம்னா short அதுக்கு மேலன்னா longஓ

    முரளி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!