Wednesday, December 08, 2010

படம் பாரு கடி கேளு - 50



யோவ் அந்த பட்டன் தான்யா. சட்டுனு அமுக்கி படம் எடுய்யா பரதேசி. நீ வேற படுத்தறியே!
வீட்டுக்காரங்க வர்றதுக்குள்ளே இத்தனையும் முடிச்சுட்டு ஓடணும்.

2 comments:

  1. இதுவும் சூப்பர். இந்த ஜந்து பெயர் எனக்கே தெரியும்.

    Ring-tailed Lemur.

    ReplyDelete
  2. நன்றி நாகு. சரியான பதில்!

    கடியை சிறிது மாற்றியிருக்கிறேன்.

    பி.கு. இது என்னுடைய 50வது கடி. பரவாயில்லை சால்வையும் மாலையும் பிறகு பெற்றுக்கொள்கிறேன்!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!