Sunday, April 25, 2010

முள்ளங்கி வளர்க்கும் விதம்

3 comments:

  1. கடைசியில் முள்ளங்கி ருசி பார்க்க என்னைக் கூப்பிட்டிருக்கலாம். நடுநிலைமையாக முள்ளங்கியின் சுவை பற்றி சொல்லியிருப்பேன் :-)

    தொடரட்டும் உங்கள் தோட்டக்கலை விழிப்புணர்ச்சி சேவை.

    ReplyDelete
  2. ஐயா, இப்படி கலக்கரீங்களே இது என்னை மாதிரி ஆளுங்களுக்கு எவ்வளவு டேஞ்சர் ன்னு தெரியுதா? ஆமா, ரிச்மண்ட் குடும்பங்களுக்கு ஒரு காய்கனித் தோட்ட டூர் போடலாமா? - முரளி.

    ReplyDelete
  3. முள்ளங்கி வளர்க்கும் ஆசையை உருவாக்கி விட்டீர்கள். தபால் பெட்டியின் அருகில் இருந்த இடத்தை சரியாக பயன்படுத்தி இருந்தீர்கள் . வீட்டின் முன் பூக்கள் வளர்க்கவே என்னை போல் நிறைய பேர் விரும்புவார்கள். மாற்றி யோசிக்க வைத்ததற்கு நன்றி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!