Sunday, April 26, 2009

படம் பாரு கடி கேளு - 27



அதெல்லாம் முடியாதும்மா. ஓட்டு போட்டவங்களுக்கு இந்த ஒரு விரலில் தான் மை வெக்க முடியும். நீ எல்லா விரலிலும் "நக பாலீஷ்" போட சொல்றியே. அடுத்த தேர்தலில இதுக்கே ஒரு சட்டம் கொண்டு வரணும் போலிருக்கே!

1 comment:

  1. சூப்பர். விரலுக்கு ஒரு ஓட்டு கேக்காம இருந்தா சரி!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!