Tuesday, December 09, 2008

நடராஜ்னு பேரு வச்சா சும்மாவா?

அடுத்த தமிழ் சங்க கமிட்டில கலாச்சார டிபார்ட்மெண்ட் இந்த தடவ மாதிரியே ரொம்ப ஸ்ட்ராங். ஒரு சாம்பிள் பாக்கணுமா?



என்னய்யா ஏதோ ஏரிக்கரைல இந்த ஆட்டம் ஆடியிருக்கியே, ஏதாவது உபயோகமாச்சான்னு கேட்டேன். ஒண்ணும் பதில் வரல :-)

ரிச்மண்ட் மக்கா - இனிமே நடராஜ் கூட ஆடனும்னா இந்த ஸ்டெப்புல்லாம் போட்டு பழகி ’ஆடி’ஷன் காமிச்சாதான் யோசிப்பமே...

கைல இன்னும் நடராஜ் ஆடின ஆட்டம் வீடியோல்லாம் கொஞ்சம் இருக்கு. எல்லாத்தையும் இங்க போட்டா அப்பறம் சிலபஸ் அவுட்டாயிரும். அதான் போடல.

4 comments:

  1. well done Natraj !

    kaathula avar thaan parakarar endraal, padam pudichavarum chumma paranthu paranthu thaan pudichiruppaaru pola. vaazthukkal iruvarukkum.

    ReplyDelete
  2. போஸ்ட் பண்ண சாக்கெட் கனெக்ஷன் கூட இன்னும் மறையல. அதுக்குள்ள சதங்காவின் பின்னூட்டம்... (இது எப்படி இருக்கு)

    ReplyDelete
  3. Thanks sathanga.Credit goes to my friend Dharani who took those snaps with his SLR :)

    ReplyDelete
  4. அருமையான படங்கள். ஆடிய நடராஜுக்கும், எடுத்தவருக்கும் பாராட்டுக்கள்!!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!