Sunday, April 01, 2012

படம் பரு கடி கேளு - 55


மணியடிச்சு திறந்து வைக்கணும்னு சொன்னாங்க. நான் என்னவோ நம்ம பூசை மணி மாதிரி சின்னதா இருக்கும்னு நினைச்சு ஒத்துக்கிட்டேன். இது கிண்டாமணியா இருக்கே. நாலு ஆளை கூப்பிடுய்யா.... யப்பப்பா.......

1 comment:

முரளி இராமச்சந்திரன் said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்.

மணி இழுப்பவர்: தலைவரே, இப்படித்தான் இந்த மணியை இழுத்து அடிக்கனும், ஒரு ஆயிரம் தடவை அடிச்சா.....

பின்னாலிருப்பவர்: மேல சொல்லாதே தெரியும், எனக்கு மணி அடிச்சிடுவாங்க அதானே, போய்யா.