Friday, October 24, 2008

அட பரவாயில்லையே

யூட்யூப் காட்டி கொஞ்ச நாளாச்சே. அதான். பாருங்க இந்த ஊர்க்காரங்க நம்ப கச்சேரில கலக்கறாங்க.



கனக்டிகட் மாநிலத்தில் இருக்கும் வெஸ்லாயன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாம். வெகு ஜோர்.

5 comments:

  1. வாவ். கலக்கல் தான் போங்க.

    ReplyDelete
  2. அருமை அருமை - அமெரிக்கர்கள் கனடியர்கள் நவராத்ரி விழா கொண்டாடுவது - நல்வாழ்த்துகள் - சம்மணம் கொட்டி உட்கார்ந்து, தொடையில் தாளம் போட்டு, முக பாவத்துடன் - முழு ஈடுபாட்டோடு பாடும் விதம் அருமை.

    ReplyDelete
  3. I am awestruck! I don't really know what to say! I will do what i can to make it known to the world.

    PS I would love typing in Tamizh but do not know how to:(

    ReplyDelete
  4. ரஞ்சனி - மேலே இடது பக்கம் தமிழில் எழுதுவது எப்படி என்று ஒரு சுட்டி இருக்கிறது பாருங்கள். இல்லாவிட்டால் இந்தப் பக்கத்திலேயே கீழே தமிழில் எழுத ஒரு விசை இருக்கிறது. அதில் எழுதி வெட்டி ஒட்டலாம் :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!