Tuesday, January 26, 2010

கிருஸ்மஸ், புது வருடம், பொங்கல் மற்றும் குடியரசு தின விழா

2 மறுமொழிகள்:

Warrant Balaw said...

வணக்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்ற தமிழ் சொற்றொடரை உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பு தனக்கு மட்டுமே சொந்தம் என்ற வகையில் இந்திய அறிவுசார் சொத்துரிமை கழகத்தில் தனியுரிமை உரிமம் கோரிய விண்ணப்பம் ஆர்வலர்களின் ஆட்சேபனைக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விழிப்புணர்வு கட்டுரை ஒன்றை எழுதி இத்துடன் இணைத்துள்ளேன்.

நீங்கள் விரும்பினால் கடிதம் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் உங்களின் ஆட்சேபனையை பதிவு செய்யலாம்.

மிகவும் அவசமாகவும், அவசியமாகவும் இத்தகவலை உங்களது உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

வேறு சந்தேகம் ஏதுவாக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி!

No law, no life.
Know law, know life!

Warrant ba law - 9842909190
Warrantbalaw@gmail.com

நாகு (Nagu) said...

விழா பனித்தொல்லை இல்லாமல் இனிதே நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.

 

blogger templates