Wednesday, November 18, 2009

சந்தைக்கு போவணும், ஆத்தா வையும், எஸ்.எம்.எஸ்ஸ நிப்பாட்டு....

ஏர்-டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் உதவி தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகளின் சில மாதிரிகள்....

உண்மையான சம்பவங்களா, இல்லை நக்கலடிக்கும் அழைப்புகளா என்று தெரியவில்லை.....

இங்கே கேட்கலாம்....

1 comment:

  1. நாகு, எல்லா கால்களும் ஸூப்பர். அதுவும் ஒரு காலேஜ் பையன் காதலியோட கான்ப்ரன்ஸ் பண்ணச்சொல்லி ஆபரேடர் ப்ராணனை வாங்கும் கால் அபாரம். கடைசியில் "கனெக்ட் பண்ணிட்டு ம்யூட் போட்டுடுங்க நடுவில பேசவே வேண்டாம்" என்று சொல்வது தான் செம காமெடி. உண்மையான கால்கள் மாதிரி தான் தோணுது. ஏர்டெல் விளம்பரத்துக்கு நல்ல செய்தி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!