Tuesday, May 20, 2008
சிட்டுக்குருவி
எங்கிருந்து வந்தாய் என் அருமைச் சிட்டுக்குருவி!
உன் அழகிய வால் அறுந்த காரணம் என்னவோ சிட்டுக்குருவி
வீரப்போர் வெற்றியின் அடையாளமா சிட்டுக்குருவி
பிறப்பின் பிழையா சிட்டுக்குருவி
எதுவாய் இருந்தாலும் உன் சுறுசுறுப்பைக் கண்டு
நான் மகிழ்ந்து போனேன் சிட்டுக்குருவி
வால் போன துயரத்தில் வாடி நிற்காமல் சிட்டுக்குருவி
பறந்து வந்து வற்றலைப் பற்றிச்செல்கிறாய் சிட்டுக்குருவி
உன் தன்னம்பிக்கையை பாராட்டுகின்றேன் சிட்டுக்குருவி !
Labels:
கவிதை,
சிட்டுக்குருவி
4 comments:
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
சிட்டுக் குருவி எனக்காக காத்திருக்கேன்னு சொல்லிட்டு, காத்திருக்காம பறந்திடுச்சே... இருந்தாலும் சந்தோஷம்தான் :)
ReplyDeleteசிட்டுக்குருவியையும், தன்னம்பிக்கையும் கவிதை நடையில் எழுதியது அருமை !!!
ReplyDeleteit is simple and super
ReplyDeletebut the same poem in abinaiya write is blog she killed that little bird so I am very worry about it :-(((
so please you say to abhinaiyaa not kill little birds in her blog.
yours new friend
puduvai siva.
அய்யா. என்னுடைய பதிவில் இருக்கும் குருவி வேறு. It is NOT about the same bird. அது நிஜமாய் நடந்த சம்பவம். என் மன வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே. உங்கள் கருத்துக்கு நன்றி.
ReplyDelete