Sunday, December 18, 2011

படம் பாரு கடி கேளு - 51



கனபாடிகள்: ம்... மாப்பிள்ளை ரொம்ப பிஸியாம். கல்யாணம் கூட "Flying visit" ல வந்து அதுவும் இந்தியாவில் தான் பண்ணிப்பேன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம். அதுக்காக முகூர்த்ததை "ரன்வே" யில் செய்யறது கொஞ்சம் ஓவரா இல்லே?

1 comment:

முரளி இராமச்சந்திரன் said...

ஏண்டா அம்பி,
சொல்லுங்கோன்னா
சாப்பாடு எங்கடா போடப் போரா?
அண்ணா அது எங்க வேணா போடட்டும். சீக்கிரமா இந்த அம்பி வந்தா கல்யாணத்தை முடிச்சுட்டு போகலாம்னு பார்த்தா, வரமாட்டேங்கரானே. இவன் வரதுகு ள்ள போலீஸ்காரா வந்து நம்மள கைல கால்ல போட்டுட போரா!!