Wednesday, November 12, 2008

ஜீமெயிலில் குரல் மற்றும் வீடியோ அரட்டை

நான் அன்றாடம் வழிபடும் கூகுளாண்டவர் நேற்று ஒரு அசத்தலான காரியம் செய்தார். அரட்டை அடிப்பதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் வேறுவேறு மென்பொருள் ஏனடா உபயோகிக்கிறாய் மானுடனே - உலாவியை விட்டு விலகாதே - இங்கேயே குடியிரு என்று உலாவியில் இருந்தே ஜீமெயிலில் பேச்சும் படமும் தெரிகிறமாதிரி அருள் புரிந்து விட்டார். நீங்கள் ஏதாவது குகையில் வாழ்பவராயிருந்தால்தான் இதை இந்நேரம் வரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

 நீங்கள் இதுவரை இதைப் பயன்படுத்தி இருக்காவிட்டால், உடனே இங்கே சென்று  ஜென்மசாபல்யம் அடையுங்கள்.  சக்தி கூகுள், வீர கூகுள்!

3 comments:




  1. தொடர்புடைய சுட்டியாக நான் கருதுவது



    உங்கள் எழுத்தின் வீச்சின் ஆழம் அருமை.

    நன்றி

    ReplyDelete
  2. நன்றி...

    ஒரு நாலு வரிகளுக்கே இவ்வளவா? :-)

    இனிமே வீசிட வேண்டியதுதான். விஜய் - அடிக்கடி வாங்க இந்தப்பக்கம்...

    ReplyDelete
  3. //உங்கள் எழுத்தின் வீச்சின் ஆழம் அருமை. //

    எழுத்து மட்டுமில்லை. பேச்சும் கூட ... :))

    //இனிமே வீசிட வேண்டியதுதான். விஜய் - அடிக்கடி வாங்க இந்தப்பக்கம்...//

    சொல்லியா தரணும் உங்களுக்கு. அடிச்சு ஆடுங்க ...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!