Thursday, May 08, 2008

எங்க வீட்டு ரோஜாக்கள்

வசந்த காலம் வந்திருக்கு இங்கே :-)
வசந்தத்தில் புல்லு சரியா வெட்டாட்டி யார் வருவாங்கன்னு கடைசி படத்துல பாருங்க

3 comments:

  1. கொள்ளை அழகு! பின்ன? பால் ஊத்தி வளர்த்தா வேற எப்படி இருக்கும்? :)

    எங்க வீட்ல புல்லு வெட்டினாக்கூட கடைசிப்பட விருந்தாளி எப்பவும் வருவாங்க...

    ReplyDelete
  2. இப்ப பால் ஊத்தறதுக்கெல்லாம் தடை போட்டாச்சு :-) வானத்தின் பால் மட்டும்தான்

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!