சமீபத்தில் ஐகாரஸ் பிரகாஷின் வலைப்பதிவில் ஒரு கவிதையைப் பார்த்துவிட்டு அவர் எழுதியது என்று நினைத்து ஒரு பின்னூட்டம் விட்டேன். அந்த கவிதையை ஒரு ரிச்மண்ட்காரர் எழுதியிருக்கிறார். அவர் பெயர் உள்ளிவாயன் பெருங்காயடப்பா வாம்.
கூகுளாண்டவரிடம் முறையிட்டாலும் சரியான விடை கிடைக்கவில்லை.
இன்னொரு வலைப்பதிவில் மூக்குசுந்தர் என்பவர் இப்படி எழுதியிருந்தார்:
(உள்ளிவாயன் பெருங்காயடப்பா என்கிற ஒட்டக்கூத்தராயன் என்கிற ரங்கபாஷ்யம் என்கிற சுவாரசியமான முகமூடியைப் போட்டுக்கொண்ட ***************னின் லீலை.
மனிதர் மர்ம மனிதராயிருக்கிறார். யாருக்காவது அவரது விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நான் சற்று நிம்மதியாகத் தூங்குவேன் :-)
திருவாளர் உள்ளிவாயர்கூட எழுதலாம். அவரது ரகசியத்தை காப்பாற்றுவேன்.
Saturday, March 31, 2007
உள்ளிவாயன் பெருங்காயடப்பா
Subscribe to:
Post Comments (Atom)
4 மறுமொழிகள்:
பின்னூட்டம் பெருசாப் போனதால், என் பதிவிலே தனி இடுகையாகவே ஆக்கிட்டேன்...
Ada Devudaa!!!
You want the truth. You may not handle the truth :)
இது ரிச்சமெண்டிலிருந்து எவரும் எழுதியதுமல்ல. ரங்கபாஷ்யம்/மணி சுவாமிநாதன்/அண்ணாமலை/சாந்தசொரூபன் தகரடப்பா என்ற பெயரிலே எழுதியவர் எழுதியதுமல்ல. உள்ளிவாயன் பெருங்காயடப்பா வேறொரு குழுவிலே எழுதியதை டிஸ்க்ளேய்மரோடு காபிகபேயில் ரங்கபாஷ்யம் எடுத்துப்போட்டார்.
ரங்கபாஷ்யம் டிஸ்க்ளெய்மர்
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2839
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2840
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2842
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2843
As the matter of fact, I am உள்ளிவாயன் பெருங்காயடப்பா.
I have never bee in Richmond, Virginia. Sorry for the disappointment.
ஒன்னுமே புரியலே, உலகத்துல :-)
எல்லாம் சரிதான். ஆனா ரிச்மண்ட்ல இல்லாம ரிச்மண்ட்ல இருந்துகிட்டு குப்ப கொட்ர மாதிரி எழுதனதுதான் புரியல. ரிச்மண்ட்னு சொன்னா வேற ஊர்ல இருக்கறவங்க யாராவர்னு கேக்கறதுதான் பழக்கம். ஒருவேளை ரெட்மண்ட்னு (மைக்ரோஸாஃப்ட் புகழ்) எழுதறதுக்கு பதில் ரிச்மண்ட்னு எழுதிட்டாரோ?
என்ன - என்னையும், பரதேசியையும், தனிக்கட்சி நடத்தி இங்கே பிட்டு போடும் பித்தனை தவிர எழுதறதுக்கு வேற ஆள் கிடைக்கமாட்டாங்களான்னு பாக்கறேன் அவ்வளவுதான்!
அனானி எங்களால handle பண்ணமுடியாதுன்னு truth சொல்லவில்லையோ?
Post a Comment