Saturday, December 02, 2006

டிசம்பர் மாத லொள்ளு மொழிகள்

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்
காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்
ஏன் ஜேம்ஸ் ஆத்துல கூட மீன் பிடிக்கலாம்
ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

கோல மாவுல கோலம் போடலாம்
கடலை மாவுல கடலை போட முடியுமா?

5 comments:

  1. கங்கை, காவேரி ஏன் ஜேம்ஸைக் கூட ஆற்றில்ன்னு தான் சொல்லுவாங்க ஆத்துலன்னு சொல்ல மாட்டாங்க. அஜாதசத்ரு your comments please.

    - முரளி.

    ReplyDelete
  2. ஐயராத்துல மீன்தொட்டி வெச்சு மீன் வளத்தா, தாராளமா பிடிக்கலாம். :-)

    காலேஜ் பசங்கள கேளுங்க - கடலை போட்றதுக்கு எது கெடச்சாலும் கடல போடுவாங்க. கடல மாவுக்கு என்ன கொறச்சல்.

    முரளி - ஏனய்யா அஜாதசத்ருவ வம்புக்கு இழுக்கற? அதுவும் இங்கிலிஷ்ல கேட்டு. அவரோட விழுப்புண்லாம் கொஞ்சம் ஆறட்டும்.

    ReplyDelete
  3. ஐயா தமிழ் புலவரே! என் லொள்ளில் குற்றமா? அதுவும் அஜாதசத்ரு வேறு சாட்சியா? நான் ஏதோ எனக்குத்தெரிந்த மட்டிலும் லொள்ளிக்கொண்டிருக்கிறேன். சொற்க்குற்றம் பொருட்குற்றமின்றி இலக்கணத்துன் லொள்ளுவது என்பது மெத்த கடினம். மேலும் நீர் அஜாதசத்ருவிடம் "your comments please" என்பதற்கு பதில் "தயவு செய்து தங்களது கருத்துக்களை கூறவும்" என்றல்லவா வேண்டியிருக்கவேண்டும்!

    ReplyDelete
  4. ஆத்துல இறால் பிடிக்கலாம்;
    சேத்துல விரால் பிடிக்கலாம்;
    ஐயராத்துல மீனா..ஆ.. பிடிக்கலாம்.

    ReplyDelete
  5. பதிந்தவரின் பெயருக்கேற்ற பதிவு...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!