Wednesday, October 05, 2011

பித்தனின் அஞ்சலி

ஆப்பிள் கம்பெனியைத் தோற்றுவித்து உலகில் எலக்ட்ரானிக்ஸ் துறையின் முன்னோடியாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்.

இது ஆப்பிள் கம்பெனிக்கு மட்டும் இல்லாமல், நம்மில் பலருக்கும் ஒரு துயரமான நாள்.

அவருடைய ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

1 comment:

  1. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.

    புற்றுநோய் என்ற அரக்கனிடம் இன்னொரு மாமணியை இழந்திருக்கிறோம்.

    நான் பாவித்த ஆப்பிள் சாதனங்களிலேயே ஜாப்ஸின் சாதனை என நான் கருதுவது Mac OS Xதான். பாவிக்கக் கடினமான யூனிக்ஸை, யூனிக்ஸ் என்றால் யாரவர் எனும் மக்களின் கைகளில் தவழவிட்டது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

    56 வயதில் ஜாப்ஸ் மறைந்து போனதை நினைத்து நினைத்து நொந்து போகிறேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!