எனது சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி படிக்க இங்கே க்ளிக்கவும் அல்லது கீழ்கண்ட இணைப்பில் க்ளிக்கவும்.
http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post_17.html
http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post_17.html
இதுவும் 2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலேயே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்த போது அப்போதைக்கும் இப்போதைக்கும் சன் டிவியின் தொடர்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிந்தது, அதனால் வெளியிட்டிருக்கிறேன்.
அன்புடன்,முரளி.
முரளி,
ReplyDeleteஇன்னும் அப்படித் தானா, நல்ல நகைச்சுவை !
நாங்க Sun TV பிடுங்கி அது ஆச்சு பல வருசம். உங்க தூசிய இன்னும் ஒரு அஞ்சாறு வருசம் பின்னோக்கித் தட்டிப் போட்டிங்கன்னாக் கூடப் பொருத்தமா இருக்கும்.
இல்ல இந்தப் பதிவ தேக்கிவச்சி இன்னும் பல வருசம் கழித்து அப்படியே edit செய்யாம கூட போடலாம். ;-)
என்றும் அன்புடன்
சதங்கா
முரளி - நீங்க சொன்னபடி கேட்டிருந்தா நான் முதல் வரியிலேயே ஜகா வாங்கியிருக்கவேண்டும். ஆனால் இதை கேளுங்கள். ஸான் ஃபிரான்ஸிஸ்கோ போனாலும் ஸ்ன் டிவி விடாதாம்.
ReplyDeleteசுஜாதா கொஞ்ச நாள் முன்பு எழுதியிருந்தார். எந்த மெகா சீரியலை தேர்ந்தெடுத்து பார்ப்பது என்று. ஒரு நாள் பாருங்கள். அடுத்து ஒரு மாதம் அந்த சீரியல் பக்கமே போகாமல், பிறகு சென்று பாருங்கள். கதை கொஞ்சமாவது நகர்ந்திருந்தால் அது நல்ல சீரியல். தொடர்ந்து பார்க்கலாம்!