Tuesday, November 14, 2006
சில விநோதமான படங்களும் என்னுடைய குறிப்புகளும்
அட இன்னாய்யா இந்த சிக்னலோட படா பேஜாரப்போச்சு. ரெட் லைட்டுல லெப்ட் டர்ன் அடிக்கலாம்னு பாத்தா ஸ்ட்ரெய்ட் சிக்னல் விழுந்திடுச்சு.
கண்டக்டர்: பஸ்ஸுக்கு வெளியே தொங்கறவங்க டிக்கட் எடுத்தாச்சா?
LIC எல்லாம் இறங்கியாச்சா? ரைட் ரைட்
குரல்: கண்டக்டர், Hold On நான் இறங்கணும்
கண்டக்டர்: யாருய்யா அது? குரல் மட்டும் கேக்குது. ஆளு எங்க?
குரல்: பஸ்ஸுக்கு மேல roof ல இருக்கேங்க
கண்டக்டர்: LIC 4 வது மாடிக்கு பஸ்ஸு மேலிருந்தே அப்படியே ஏறி போய்யா.
2 comments:
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
சூப்பரா இருக்கு.. நீங்க படத்துக்கு படம் கொடுத்த அந்த கமெண்டை படித்து ரொம்பவே சிரிச்சுட்டேன் இன்னைக்கு. :-))
ReplyDeleteநன்றி MyFriend. ஆகஸ்ட் மாதப்பதிவுகளையும் (குறிப்பாக "வலையிலிருந்து சுட்டவை - 1,2 ...") படிக்கவும். மேலும் சிரிப்பு வரும்.
ReplyDelete