அல்லாருக்கும் வட்ட சலாம்.
பித்தனின் துவக்கம் - நல்லா போட்டு தாக்கு, ஏய் போட்டு தாக்குன்னு ஆரம்பிச்சிருக்காரு. அது என்ன கிறுக்கல்கள்-ன்னு பேர் வச்சிருக்கார்? 'தேர்தல் தினமும் மற்ற எல்லா தினங்களைப் போலவே சாதாரணமாக இருக்கும்' -ன்னு எழுதியிருக்கார், அதுதான் தப்பா போயிடுச்சு. மதுரை-ல நல்லா நடந்த தேர்தல், சென்னை உள்ளாட்சித் தேர்தல்ல சுனாமி மாதிரி காட்டிட்டானுங்க.
கிறுக்கல்கள் - 2 - அய்யா கோபம் ரொம்ப ஜாஸ்தியாகீது, control yourself, அல்லாங்காட்டி அல்சர் வந்துடும். 'ஜென்டில்மேன்' படத்தில் செந்தில் சொல்வாரே அது மாதிரி, less tension more work.
முரளி: 55 வார்த்தை சிறுகதைகள் நல்லா இருக்கு. மனிதாபிமானம் - நீங்க கலைஞனுக்கு சொன்னது போல நாடகத்தனமாதான் இருக்கு, ஆனா நல்ல ட்விஸ்ட். கம்பன் கவி இன்பம், எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது so no comments.
கிறுக்கல்கள் - 3 - அண்ணே என்ன writer's blockஆ, சும்மா comments போட்டு ஜகா வாங்கிட்டே?
பரதேசியின் தீபாவளி கவிதை - அய்யா என்ன தமிழ் வாத்தியார் பையனா? பானாவுக்கு பானா, சனாவுக்கு சானா ன்னு கோர்வையா அடிச்சு விட்ருக்காரு.
கிறுக்கல்கள் - 4 - தலைவா தனிக்கட்சி போட்டுகினியா, I coming, your blog, ஒன் சீட் ப்ளீஜ்.
ஆமா, இன்னா சாஃப்ட்டா பூட்ட, ஓ ஷாட் பூட் த்ரீ தான் போட்டியா, நமக்கு ரைட் ஜூட் சொன்னா போதும் (பின்ன அடுத்தவன் கஷ்டப் பட்டு எழுதரத என்னை மாதிரி சும்மா வெட்டியா comment அடிக்கரவங்களுக்கு, writer's block-க்கே வராது) எளுதி தள்ளிடுவேன்.
நவம்பர் மாத லொள்ளு : அதோட இதையும் சேர்துக்கங்க:
தலைவலி மாத்திரை சாப்பிட்டா தலைவலி வருமா,
பேதி மாத்திரை சாப்பிட்டா பேதி ஆகுமா etc....
அடுத்த தபா பித்தன் சொல்லியிருக்கர டுபுக்கு, வெட்டிப் பயல் ப்ளாக்கை படிச்சுட்டு my comments putting.
எதிரொலி அவர்களுக்கு,
ReplyDeleteகிறுக்கல்கள்ன்னு பேர் வெச்சதினால யாரும் என்னை ரொம்ப சீரியசா எடுத்துக்கல. எனக்கு என்ன ஜோசியமாத் தெரியும், உள்ளாட்சித் தேர்தல்ல கட்சிகள் இப்படி அராஜகம் பண்ணுவாங்கன்னு. writer's block இன்னும் வரலை, சீக்கிரம் வந்துடும்ன்னு நினைக்கிறேன். கொஞ்சம் சாஃப்ட்டாத்தான் எழுத ஆரம்பிச்சு இருக்கேன், ஒரு வேளை என் கோபம் குறைய ஆரம்பிச்சுட்டுதோ என்னவோ.
கருத்துக்களுக்கு நன்றி.
-பித்தன்.