நாகு என்னத்த செய்யறது? என்னத்த சொல்றது? நம்ம வூட்லும் ஏறத்தாழ அதே கதை தான். உங்க வீட்டுலயாவது கொமட்ல தான் குத்தறாங்க. என் வீட்ல அத விட கொடுமை. நான் என் ஈ மெயில் அல்லது வங்கி கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தால் கூட "என்ன ப்ளாகா? நான் அந்த பக்கம் வந்தவுடனே ப்ரௌஸரை கப்புனு மூடறீங்களே" அப்படீன்னு அதட்டல் வேறு. இது போதாதென்று என் மகன் வேறு "அப்பா ப்ளாகா?" அப்படீன்னு உறக்க கத்தி என்னை மாட்டி விடுகிறான். நிம்மதியா ப்ளாக முடியலியேப்பா இந்த காலத்தில.
என்னது இது நம்ம கதை இப்படி கேவலமா போயிருச்சு. ஆபீஸ்ல ஒரு ப்ளாக் படிக்க முடியலைன்னு வருத்தப் படரதா, வீட்டுல நிம்மதியா ஏதாவது எழுத முடியலையேன்னு வருத்தப் படரதா, சக நண்பர்கள் இதே மாதிரி புலம்பரத பார்த்து வருத்தப் படரதா, ஹ்ம் எல்லோரும் சதங்கா மாதிரி இல்லையே, அவருக்கு இப்படி எந்த ப்ரச்சனையும் இல்லையே (இல்லை அவரு புலம்பரது இல்லையா?), அது எப்படி. நான் ஒரு ஐடியா வெச்சுருக்கேன், என் பெண் எந்த க்ளாஸ் போகும் போதும் "அம்மா நீ வீட்டில இரும்மா, நான் போய் கொண்டு போய் விட்டுட்டு வரேன், நீ எதுக்கு கஷ்டப் படறேன்னு சொல்லிட்டு, லாப்டாப் எடுத்து கிட்டு போயிடறதுன்னால கொஞ்சம் கொஞ்சம் எழுத முடியுது. அது அவங்களுக்குத் தெரிய வரும் போது பார்த்துக்கலாம். என்னடா அவங்க இந்த வலைத்தளத்துக்கு வந்து பார்த்தா தெரிஞ்சுடுமேன்னு யோசிக்கரீங்களா, அது நடக்கரப்போது பார்த்துக்கலாம்.
//என்னடா அவங்க இந்த வலைத்தளத்துக்கு வந்து பார்த்தா தெரிஞ்சுடுமேன்னு //
முரளி - அவங்க வந்து படிக்காமலேயே இந்நேரத்துக்கு தெரிஞ்சு போயி இருக்கனுமே? ஆனா ஒரு விஷயம். நம்ம ஊர்ல இந்த ப்ளாகுல எழுதறதக்கும் சரி, படிக்கறதுக்கும் சரி, நம் நாலஞ்சு பேரத்தவிர யாரும் கிடையாது. வெளி ஊர்ல இருந்து தகவல் வந்தாதான் வம்பு. அடுத்தமுறை சந்திக்கும்போது டங்குவால், விழுப்புண்களை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
என்ன பரதேசியாரே, வர வர லொள்ளுளிலும் கோடையின் வரட்சியா? கொஞ்சம் தாராளமாக (ஜொ)லொள்ளக்கூடாதா??
ReplyDeleteஎழுதலாம்னு குந்தனா, வீட்ல கொமட்லயே குத்தறாங்க :-(
நாகு என்னத்த செய்யறது? என்னத்த சொல்றது? நம்ம வூட்லும் ஏறத்தாழ அதே கதை தான். உங்க வீட்டுலயாவது கொமட்ல தான் குத்தறாங்க. என் வீட்ல அத விட கொடுமை. நான் என் ஈ மெயில் அல்லது வங்கி கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தால் கூட "என்ன ப்ளாகா? நான் அந்த பக்கம் வந்தவுடனே ப்ரௌஸரை கப்புனு மூடறீங்களே" அப்படீன்னு அதட்டல் வேறு. இது போதாதென்று என் மகன் வேறு "அப்பா ப்ளாகா?" அப்படீன்னு உறக்க கத்தி என்னை மாட்டி விடுகிறான். நிம்மதியா ப்ளாக முடியலியேப்பா இந்த காலத்தில.
ReplyDeleteநாகு, பரதேசி,
ReplyDeleteஎன்னது இது நம்ம கதை இப்படி கேவலமா போயிருச்சு. ஆபீஸ்ல ஒரு ப்ளாக் படிக்க முடியலைன்னு வருத்தப் படரதா, வீட்டுல நிம்மதியா ஏதாவது எழுத முடியலையேன்னு வருத்தப் படரதா, சக நண்பர்கள் இதே மாதிரி புலம்பரத பார்த்து வருத்தப் படரதா, ஹ்ம் எல்லோரும் சதங்கா மாதிரி இல்லையே, அவருக்கு இப்படி எந்த ப்ரச்சனையும் இல்லையே (இல்லை அவரு புலம்பரது இல்லையா?), அது எப்படி. நான் ஒரு ஐடியா வெச்சுருக்கேன், என் பெண் எந்த க்ளாஸ் போகும் போதும் "அம்மா நீ வீட்டில இரும்மா, நான் போய் கொண்டு போய் விட்டுட்டு வரேன், நீ எதுக்கு கஷ்டப் படறேன்னு சொல்லிட்டு, லாப்டாப் எடுத்து கிட்டு போயிடறதுன்னால கொஞ்சம் கொஞ்சம் எழுத முடியுது. அது அவங்களுக்குத் தெரிய வரும் போது பார்த்துக்கலாம். என்னடா அவங்க இந்த வலைத்தளத்துக்கு வந்து பார்த்தா தெரிஞ்சுடுமேன்னு யோசிக்கரீங்களா, அது நடக்கரப்போது பார்த்துக்கலாம்.
அன்புடன்,
முரளி.
//என்னடா அவங்க இந்த வலைத்தளத்துக்கு வந்து பார்த்தா தெரிஞ்சுடுமேன்னு //
ReplyDeleteமுரளி - அவங்க வந்து படிக்காமலேயே இந்நேரத்துக்கு தெரிஞ்சு போயி இருக்கனுமே? ஆனா ஒரு விஷயம். நம்ம ஊர்ல இந்த ப்ளாகுல எழுதறதக்கும் சரி, படிக்கறதுக்கும் சரி, நம் நாலஞ்சு பேரத்தவிர யாரும் கிடையாது. வெளி ஊர்ல இருந்து தகவல் வந்தாதான் வம்பு. அடுத்தமுறை சந்திக்கும்போது டங்குவால், விழுப்புண்களை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.