சிவப்பு முட்டாக்கு: என்னடீ இது சைதாப்பேட்டை மாதிரியே இல்லையே! கடை பேரெல்லாம் தெலுங்கில் எழுதியிருக்கே.
ரோஸ் முட்டாக்கு: நான் அப்போவே நினைச்சேன். ரொம்ப நேரம் ஓட்டுறாளேன்னு. இவ தான் "சைதாப்பேட்டை எனக்கு தண்ணி பட்ட பாடு கண்ணை மூடிக்கிட்டே ஓட்டுவேன்" னு சரடு விட்டா.
பரதேசி,
ReplyDeleteயாரோ ரெளடி பசங்க Scooty-ய திருடிக்கிட்டுப் போறாங்கனு நெனச்சேன். உங்க Comment பாத்து தான் தெரிஞ்சது ...
தலையில கட்டு
மொகத்தில கண்ண மட்டும் விட்டு
Jeans கால்சட்டை போட்டு
போகுதுக மொட்டு ...
அப்படினு ...
//
ReplyDeleteதலையில கட்டு
மொகத்தில கண்ண மட்டும் விட்டு
Jeans கால்சட்டை போட்டு
போகுதுக மொட்டு ...
அப்படினு ...
//
அப்படீன்னு ஒரு கவிதை நீங்க எழுதுவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அத்னால் தான் வேறு கமெண்ட் போட்டேன்.
நல்ல தமாஷ் இது.
ReplyDeleteசதங்கா - நீங்க ஏதோ மொட்டு கிட்டுன்னு பாட்டு படிக்கறீங்க. இதுங்க போட்டுருக்கற விதவிதமான துணிங்கள பாத்தா மொட்டுவும் இல்லாம கிட்டுவும் இல்லாம வேற சமாச்சாரமா இருக்கப்போவுது :-)