Monday, October 02, 2006

காந்தி கோவில்

குஷ்பு கோவில் எங்குள்ளது என்று கேட்டால் "டக்" என்று பதில் வருகிறது. ஆனால் காந்தி கோவில் எங்குள்ளது என்று கேட்டால் "எந்த காந்தி?" என்று தான் பதில் வருகிறதே ஏன்? நேரம்யா நேரம்.



ஆனால் இந்திய தேசப்பிதா காந்தியடிகளுக்கு கோவில் கட்டி கும்பிடுகிறார்கள். எங்கே என்று கேட்கிறீர்களா? இதோ இதைப்படியுங்கள்...

4 comments:

  1. அமெரிக்காவிலே வாஷிங்டனை இன்னும் கொண்டாடுகிறார்கள். நாம் எல்லா ஊர்லயும் ஒரு காந்தி ரோடு வச்சிருக்காட்டி இவ்வளவு கூட நினைவிருக்காது. தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் காந்தியை தெய்வமாய் நினைக்கிறார்கள். காந்தியை சில இந்தியர்கள் விமர்சிப்பதை கேட்டு என் தென்னாப்பிரிக்க இந்திய நண்பர்கள் அதிர்ந்தே போனார்கள்.

    உங்களுக்கு ஒரு கேள்வி. வலையில் தேடாமல், யாரையும் கேட்காமல் இந்த கேள்விக்கு பதில் சொல்லவும்: காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு வருஷம் இருந்தார்?

    ReplyDelete
  2. நான் என்னவோ ஒரு 10 வருடம் இருக்கும் என்று நினைத்தேன். பிறகு வலையைப்போட்டு பார்த்ததில் 20 வருடம் என்பது பிடி பட்டது.

    ReplyDelete
  3. கோவில் கட்டி கும்பிடுவதுவோடு நிறுத்தினால் சரி. காது குத்தி கடா வெட்ட ஆரம்பித்தால்தான் தமாஷ்.

    ReplyDelete
  4. அடடா! தலையில தேங்காய் உடைக்கிறது, பள்ளத்துல போட்டு மூடி தாண்டுறது,...இதெல்லாம் விட்டுவிட்டோமே.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!