Sunday, September 02, 2007

படம் பாரு கடி கேளு - 16


அமெரிக்காவுக்கு மாம்பழம் export பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க Qality Control ஆளுங்க ரொம்ப தான் படுத்தறாங்க. அந்த ஒரு அழுகல் மாம்பழத்தை கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன். கை தவறி எங்கேயோ விழுந்திடுச்சு. மீண்டும் எப்படி கண்டுபிடிக்கப்போறேனோ!

3 comments:

  1. வாங்க பரதேசி,

    ரொம்ப நாளா காணோம்னு நாகு கவலை பட்டுகிட்டு இருந்தார், வந்துட்டீங்க கலக்குங்க.

    இந்தாளு எப்ப அழுகின பழத்தை கண்டுபிடிச்சு எப்ப எக்ஸ்போர்ட் பண்ணி எப்ப இங்க வரப்போகுது, இது ஒன்னும் ஆவுரதில்லை.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வந்தாரய்யா பரதேசி, வந்தாரய்யா!

    இந்த குவியல் எல்லாம் எங்கே போகுதோ? ஏதோ இந்திய மாம்பழங்களுக்கு தடை நீக்கியாச்சுன்னு சொல்றாங்க - இன்னும் ஒன்னுத்தையும் கடைங்கள்ள காணோமே.

    முரளி - என்ன கடைசி வரில பெங்களூர் வாடை அடிக்குது. சுஜாதாவின் ஆதலினால் காதல் செய்வீர் பெண் இன்ஸ்பெக்டர்(கஸ்தூரியா?) ஞாபகம் வருது...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!