ஜிப்பா காரர்: யோவ், சீக்கிரம் போட்டோ எடுய்யா. நானே இந்த உண்ணாவிரதம் எப்போ முடியும்னு காத்துக்கிட்டு இருந்தேன். இந்த ஆளு வேற போஸ் குடுக்கிறாரு. சட்டு புட்டுன்னு போட்டோ எடு. எங்க வூட்டுல இன்னிக்கு மீன் கொழம்பு போலிருக்கு. வாசனை இங்கே வரைக்கும் வந்து மூக்க தொளைக்குது.
என்னோட கடி:
ReplyDeleteபோட்டோ கிராபர் கை கூப்பி இருப்பவரிடம்:
"யோவ், வாயில இருந்து என்னமோ லிங்கம் வர வழைக்கிறேன்னு சொன்னியே அத கொஞ்சம் சீக்கிரம் செய்து முடி, ஒரு போட்டோ எடுக்க இன்னும் எவ்வளவு நேரம் படுத்து கிட்க்கரது? முதுகெல்லாம் வலிக்குது.
என்னோட கடி:
ReplyDeleteபோட்டோகிராபர்: இந்த பசங்க பொய் உண்ணாவிரதத்த கண்டுபுடிக்க இங்கே கிடந்து நாந்தான் உண்ணாவிரதம் இருக்கேன். பசங்க விவரமா மேடைக்கு பின்னாடி ஜமாய்க்கராங்க...