சண்(ஆ அல்லது சண்முகமா), பின்னூட்டத்திற்கு நன்றி. RTS செய்தித் தாள் வெளிவரப்போவதாக தலைவர் பல காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது எப்பொழுது என்று முடிந்தால் கேட்டுச் சொல்லவும்.
சிவாஜியைத் தொட்டா டெட்பாடி-ன்னு விவேக் சொன்னா மாதிரி அதைப் பத்தி தயவு செய்து எழுதிடாதே சங்கத்திலேயே பலர் அடிக்க ரெடியா இருக்காங்கன்னு சொன்னாங்க, அது யார் யார்ன்னு தெரிஞ்சுக்கலாம்னு எழுதிட்டேன்.
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
பித்தன்,
ReplyDelete'RTS செய்தித்தாள்' என்று சொல்லும் அளவுக்கு, அளவாகவே அருமையாக மூன்று முக்கியச் செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
சிவாஜி பற்றி என்றில்லை எந்தவொன்றையும்
//யாராவது அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்றால் முதலில் அதைத்தான் செய்வோம்//
is very practical and starting of publicity :)
சண்(ஆ அல்லது சண்முகமா),
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி. RTS செய்தித் தாள் வெளிவரப்போவதாக தலைவர் பல காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது எப்பொழுது என்று முடிந்தால் கேட்டுச் சொல்லவும்.
சிவாஜியைத் தொட்டா டெட்பாடி-ன்னு விவேக் சொன்னா மாதிரி அதைப் பத்தி தயவு செய்து எழுதிடாதே சங்கத்திலேயே பலர் அடிக்க ரெடியா இருக்காங்கன்னு சொன்னாங்க, அது யார் யார்ன்னு தெரிஞ்சுக்கலாம்னு எழுதிட்டேன்.
பித்தன்.
செய்தித்தாள் எல்லாம் எப்பயோ அவுட்சோர்ஸ் பண்ணியாச்சு. எப்ப வருமோ - 'அந்த' வெங்கடேசனுக்குத்தான் தெரியும்.
ReplyDeleteநாம மேஸ்திரி வேலதானே பண்ணுவோம். செங்கல் தூக்கறது, கட்றது எல்லாம் நீங்கதானே?
இந்த ப்ளாக மேக்கறதுக்கு ஒரு நல்ல ஆளா பாத்துட்டு இருக்கேன். நிறைய பேரு மதியம் 12-5 ஃப்ரீயா இருக்கற மாதிரி தெரியுது... பாக்கலாம் யாரு மாட்றான்னு...