//வாங்க சுல்தான், அதுயார் காபா காந்தி?// மேலே வலது புறம் இருப்பவர்தான் காபா காந்தி. முன் வழுக்கையும் தாடியும் உள்ள நபர். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட அப்துல் கஃபார் கான். (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20202171&edition_id=20020217&format=html)
தலைப்பாகை அணிந்து கண்ணாடியுடன் ஒருவர். அவர் மட்டும் யார் எனத் தெரியவில்லை.
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
10 தலைவர் தலைகள் உள்ளன . காந்தி;இந்திரா;ரஜீவ்;சந்திர போஸ்;நேரு;சாஸ்த்திரி;படேல்;
ReplyDeleteமிகுதி பெயர் தெரியல
இந்திரா காந்தி, ரஜீவ் காந்தி, நேரு, காந்தி, பகவத் சிங், சுபாஷ் சந்திரபோஸ்.... மற்றவர்கள் பெயர்கள் எனக்கு ஞாபகமில்லை...
ReplyDeleteஏறத்தாழ 10 வருடங்களுக்க முன்னர் நான் ரசித்த ஒரு ஓவியம்.
காந்தி,
ReplyDeleteகாபா காந்தி,
திலகர்,
நேதாஜி,
நேரு,
சாஸ்திரி,
இந்திரா காந்தி,
ராஜீவ்
பகத் சிங்
தலைப்பாகை அணிந்து கண்ணாடியுடன் ஒருவர் (பெயர் தெரியலை)
வாங்க சுல்தான், அதுயார் காபா காந்தி?
ReplyDeleteதிலகரா, ராஜேந்திரப்பிரசாத்தா என்று குழம்பிக்கொண்டிருக்கிறேன். பிரசாத் என்றுதான் நினைக்கிறேன்.
ராமதாஸ் இல்லாமல் மரமா?
ReplyDelete//ராமதாஸ் இல்லாமல் மரமா?//
ReplyDeleteநான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை :-)
அப்பறம் எங்க ஊர்பக்கம் போகமுடியாது!
அது ராஜேந்திரபிரசாத் தான் என நினைக்கிறேன்.. அனானி!! நானும் அதே தான் சொல்ல நினைத்தேன்..!
ReplyDelete//வாங்க சுல்தான், அதுயார் காபா காந்தி?//
ReplyDeleteமேலே வலது புறம் இருப்பவர்தான் காபா காந்தி. முன் வழுக்கையும் தாடியும் உள்ள நபர். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட அப்துல் கஃபார் கான். (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20202171&edition_id=20020217&format=html)
தலைப்பாகை அணிந்து கண்ணாடியுடன் ஒருவர். அவர் மட்டும் யார் எனத் தெரியவில்லை.
கான் அப்துல் கஃபார்கான் - தகவலுக்கு நன்றி. நான் வேறு யாரோ என்று நினைத்தேன். நினைவில் இருப்பதெல்லாம் மிக வயதான எல்லை காந்தி.
ReplyDeleteகண்ணாடி, தாடியை வைத்து பார்த்தால் அவர் கலாம் ஜனாதிபதி கலாம் அல்ல -மௌலானா. தலைப்பாகை சரியாக இல்லை. அது தலைப்பாகை இல்லை என்று நினைக்கிறேன்.