Saturday, February 17, 2007

லொள் லொள்

நாய் கடிச்சா ஊசி போடலாம்
செருப்பு கடிச்சா மருந்து போடலாம்
மனுஷன் கடிச்சா டைப் அடிச்சு ப்ளாகில் போடலாம்

1 comment:

  1. நம்ம ஊர்ல கடிச்சா தப்பிக்கறதுக்கு பரதேசம் போகலாம்.
    பரதேசியே கடிச்சா, எங்க போறது?

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!