tag:blogger.com,1999:blog-4696240067324182147.post957640390001011975..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பித்தனின் கிறுக்கல்கள் ஒரு துவக்கம்.நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-9514582183894457662006-10-06T23:19:00.000-04:002006-10-06T23:19:00.000-04:00அம்மா ஆண்டாலும், அய்யா ஆண்டாலும் என் கவலைக்கு குற...அம்மா ஆண்டாலும், அய்யா ஆண்டாலும் என் கவலைக்கு குறைவில்லே, ஹோய்!நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-81518254288517154392006-10-06T20:59:00.000-04:002006-10-06T20:59:00.000-04:00கோடிக்கணக்கில் வருமானத்தை தரும் வேலைக்கு இப்போ தேர...கோடிக்கணக்கில் வருமானத்தை தரும் வேலைக்கு இப்போ தேர்வு நடக்குது. அதாங்க அரசியல். கேப்டன் படத்தில் வரும் இளுவையான வசனத்தை எல்லா தெருவிலும் போட்டு காட்டுனா கொசுவெல்லாம் ஓடிப்போயிடும்.. நடிகர்களுக்கு வயசானா அரசியல் இல்ல ஆன்மீகம் இதுல எதாவது ஒன்னு அவசியம்!!

நாகு.. வரவேற்பிற்கு நன்றி! தோ வந்துட்டேன்..Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-30984511265121027652006-10-06T06:36:00.000-04:002006-10-06T06:36:00.000-04:00பித்தா, பிறைசூடி, பெருமாளே!
தமிழ் சங்க வலைப்பதிவு...பித்தா, பிறைசூடி, பெருமாளே!

தமிழ் சங்க வலைப்பதிவுக்கு உங்களை வரவேற்கிறோம்.

ஷ பரவாயில்லை. வடமொழிக்கே கேட்டால், பயன்படுத்தும் ஆங்கிலத்துக்கு எங்கே போய் சொல்வது! :-)

கிறுக்கல்கள் பிரமாதம். இப்போதெல்லாம் தேர்தல்போது சுவர் கிறுக்கல்கள் இல்லை என்று கேள்விப் பட்டேன். தேர்தல் ஆணைய கெடுபிடிகளால், முன்பு மாதிரி திருவிழா இல்லை என்கிறார்கள். யார் கண்டது? எல்லாம் சேஷன் காலத்தோடு போயிருக்கும். விஜயகாந்த் சென்னையில் கொசு ஒழித்துக் காட்டுகிறாராம். (அவர் பாஷையில் - ஒளித்துக் காட்டுவாரோ) . சோ கிண்டல் செய்யும் மு.க. வின் மணக்கும் கூவம்தான் நினைவுக்கு வருகிறது.

தொடரட்டும் உங்கள் கிறுக்கல்கள்!

ஜேகே, நேர்வைமகள்(நீர்வை?) - உங்கள் படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம். தருமிக்கு விரைவாக மண்டபத்தில் ஒரு படைப்பு கிடைக்க எங்கள் வாழ்த்துக்கள்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com