tag:blogger.com,1999:blog-4696240067324182147.post8468483917855424229..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: தமிழா, ஹிந்தியா?நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-73239125494224049452006-12-07T19:22:00.000-05:002006-12-07T19:22:00.000-05:00நாகு நிஜமா சொல்றீங்க, 8 மொழி அவங்களுக்கு தெரியும்...நாகு நிஜமா சொல்றீங்க, 8 மொழி அவங்களுக்கு தெரியும்னா அது நிஜமாவே பெரிய விஷயம்தான். உருது தெரிஞ்சா ஹிந்தியும் ஈசியா வந்துடுமே?

- முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-74187580609106710782006-12-05T08:03:00.000-05:002006-12-05T08:03:00.000-05:00நான் பசங்களுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம...நான் பசங்களுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, ஜெர்மன், பிரெஞ்ச் எல்லாம் சொல்லிக் கொடுத்துருக்கேன். ஹிந்தி கிடையாது. ஆனால் எல்லா பெற்றோர்களாலும் அது முடியாது :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-20722622862239543842006-12-04T23:20:00.000-05:002006-12-04T23:20:00.000-05:00கடந்த தேர்தல் நடந்த போது ஒரு சீக்கிய கலெக்டர் சரளம...கடந்த தேர்தல் நடந்த போது ஒரு சீக்கிய கலெக்டர் சரளமாக தமிழில் தொலைகாட்சியில் பேட்டி அளித்தார். அவருக்கு யாரும் தமிழில் பேச வேண்டும் என்று கட்டளை போடவில்லை. ஆனாலும் அவர் பேசியது அந்த மண்ணின் மக்களுடன் ஒருவராக தன்னையும் மாற்றிக்கொண்டதனால் தான். இது போல ஒரு தமிழன் டெல்லியில் பல வருடங்கள் வசிக்கும் நிலை வந்தால் தானாக இந்தியில் பேசி/படிக்க கற்றுக் கொள்வான். அரசியலுக்கப்பாற்பட்டு கருணாநிதியின் தமிழ்ப்பற்றினால் தான் எதோ சில நல்ல விசயங்கள் நடக்கின்றது. சமீபத்தில் படித்த ஒரு செய்தி ஆச்சர்யம் தந்தது! ஒருவன் தனது மரண வாக்குமூலத்தை தாய்மொழியில் கொடுத்தால் மட்டுமே சட்டம் ஒத்துக்கொள்ளும். (http://timesofindia.indiatimes.com/NEWS/India/Dying_declaration_in_mother_tongue_only/articleshow/563625.cms)!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-10841322811789433452006-12-04T19:28:00.000-05:002006-12-04T19:28:00.000-05:00நாகு,
உங்க பசங்களுக்கு தமிழ்/தெலுங்கு கத்து கொடு...நாகு,

உங்க பசங்களுக்கு தமிழ்/தெலுங்கு கத்து கொடுத்து இருக்கீங்களா?

தமிழ் சொல்லிக் கொடுப்பதா வேண்டாமா என்ற பட்டிமன்றத்தில உங்க கட்சி தோத்து போனது தெரியும், என்ன ஜெயிச்ச கட்சிகாரங்களை கொம்பு சீவி வேடிக்கைப் பாக்கறீங்களா?

ஆஹா, 'ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே'

- முரளிThamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.com