tag:blogger.com,1999:blog-4696240067324182147.post8197948380509574572..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: இராகுல் திராவிட்நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-1819812062502075322012-01-29T14:10:20.010-05:002012-01-29T14:10:20.010-05:00நாகு,
வெங்கடாசலபதி போட்ட டாலரா, கண்டிப்பாக தந்துட்...நாகு,
வெங்கடாசலபதி போட்ட டாலரா, கண்டிப்பாக தந்துட்டா போச்சு

முரளிThamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-85626081644270674232012-01-27T21:57:44.072-05:002012-01-27T21:57:44.072-05:00நமது காகிதப் புலிகள் மண்ணைக் கவ்வியதில் ஏன் இவரை ம...நமது காகிதப் புலிகள் மண்ணைக் கவ்வியதில் ஏன் இவரை மட்டும் காவு கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. லஷ்மணன், சேவாக், டெண்டுல்கர் மட்டும் என்ன கிழித்தார்கள்? குறைந்த பட்சம் லஷ்மணனையாவது அனுப்ப வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் 90கள்தான் டெண்டுல்கருடையவை. 2000க்கு மேலே அணியைத் தாங்கி நிறுத்தியவர் இவர்தான். அதற்காகத்தான் அவருடைய பெயர் அரண். (சுவரைவிட அரண்தான் பொருத்தம்).

வெள்ளையடிப்பு என்பதற்கு பதில் அழகான தமிழில் சாந்து பொட்டும், சந்தனப் பொட்டும் வைத்தார்கள் என்று சொல்லலாமே?

இன்னும் சென்னைத் தமிழில் அழகாக S.A.S.T. என்பார்கள். விளக்கம் வேண்டுவோர் பத்து டாலர்கள் அனுப்பினால் சொல்கிறேன். :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com