tag:blogger.com,1999:blog-4696240067324182147.post6733328695808299615..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பதிவு எண் ௬நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-43910912387216859982014-10-21T14:19:33.992-04:002014-10-21T14:19:33.992-04:00நன்றி நாகு Sir. இந்த பதிவால் ஏதொ ஒரு ப்ரயோஜனம் இரு...நன்றி நாகு Sir. இந்த பதிவால் ஏதொ ஒரு ப்ரயோஜனம் இருந்ததில் மகிழ்ச்சி.

நன்றி வேதாந்தி. நிச்சயம் ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்ச்சிக்கலாம்.

மிக சரி ரங்கமணி Sir. நன்றி.

வாசு அவர்களே. மிக சரி. நிறைய நேரங்களில் செய்யற விஷயங்களின் purpose மறக்கப்படறது தான் இப்போதைய நடைமுறை.vgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-5593070618564234512014-10-15T11:47:30.772-04:002014-10-15T11:47:30.772-04:00குளிர்காயத்தான் சுள்ளி பொருக்க ஆரம்பித்தோம்
ஆனால் ...குளிர்காயத்தான் சுள்ளி பொருக்க ஆரம்பித்தோம்
ஆனால் சுள்ளி பொருக்குவதிலேயே நம் நேரம் செலவானது!
- அப்துல் ரஹ்மான்வாசு (Vasu)https://www.blogger.com/profile/04600016582294212616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-79920863084312194692014-10-08T16:27:01.584-04:002014-10-08T16:27:01.584-04:00அன்புள்ள vgr,
கிடைத்த 99 காசுகள வச்சுக்காம தொலை...அன்புள்ள vgr,

கிடைத்த 99 காசுகள வச்சுக்காம தொலைஞ்ச காசைத் தேடும் அறிவாளிகள் தான் நம்ம நாட்ல அ தி க ம்.

ரங்கமணி -
சென்னை தமிழ்நாடுAnonymoushttps://www.blogger.com/profile/01297557682460056395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-87798970889299910832014-10-07T21:33:57.138-04:002014-10-07T21:33:57.138-04:00ஹலோ VGR,
வந்தோரை வரவேற்கும் பண்பாடு தமிழ் பண்பாடு...ஹலோ VGR,

வந்தோரை வரவேற்கும் பண்பாடு தமிழ் பண்பாடு. தங்களின் மறு வருகைக்கு நன்றி.
நாகு சொன்ன மாதிரி நல்ல கதை தான்.
அனால் உங்களின் தேடல் தான் கதையில் சொன்ன காவலன் மாதிரி இருந்தது.

கதையில் ராஜா அவனிடம் இந்த பையில் நூறு காசுகள் உள்ளன என்று சொல்லி இருந்தால் தொலைந்த ஒன்றை அவன் தேடுதலில் ஒரு நியாயம் உண்டு. அல்லது நூறை இலக்காக்கி அவன் மீதம் ஒன்றை தேடினால் அது முயற்சி. அவன் ஒன்றும் இல்லாததை தேட வில்லை.

ஆனாலும் உங்களின் தேடலோ அவ்வளவு இரைச்சலிலும் இல்லாத ஒரு மௌனத்தை தேடினிர்களே . அது மட்டும் எந்த வகையில் நியாயம். உங்களுக்கும் அந்த காவலனுக்கும் என்ன வித்தியாசம். நீங்களோ இல்லாத மௌனத்தை அந்த கூட்டத்தில் கண்டு பிடித்திர்களே. சபாஷ்.

இல்லாத ஒன்றை தேடுவது தான் புதிர். இப்பொழுது புரிகிறதா உங்களின் புதிர் .
எழுதின காகிதத்தை கொடுத்தீர்களா?

எனக்கு புரிந்த வரை அவர்களின் கதை,
இந்த உலகம் எதற்கு அலைகிறது? எதை தேடி என்ற தேடல் தான். அந்த தையல்கார அம்மாவும் தெரியாத ஒன்றைத் தான் தேடி இருக்கிறார்.

நாகு தமிழ் எண்களுக்கு நன்றி. தமிழில் எண் ணை எழுதி உங்களின் வழக்கத்தை மாற்றிய புது முயற்சிக்கு நன்றி. அது போல தமிழ் கலக்காமல் எழுதி இருக்கலாமோ என்று இல்லாத ஒன்றை என் மனம் தேடுகிறது.

வேதாந்திவேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-30835169148297246182014-10-07T19:18:53.055-04:002014-10-07T19:18:53.055-04:00ஒரே ஒரு வருஷம்தான் ஒரு தமிழ் வாத்தியார் தமிழ் எண்க...ஒரே ஒரு வருஷம்தான் ஒரு தமிழ் வாத்தியார் தமிழ் எண்களை எழுதனும்னு பிடிவாதம் பிடிச்சார். அப்பறம் யாரும் கண்டுக்கவே இல்லை. அதனால் தமிழ் எண்கள் பழகவே இல்லை...

மற்றவர்களுக்காக...
தமிழ் எண்கள்நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-74066591156035226342014-10-07T15:47:32.035-04:002014-10-07T15:47:32.035-04:00புதுசா என்ன.... போதும் என்ற மனசே பொன் செய்யும் மரு...புதுசா என்ன.... போதும் என்ற மனசே பொன் செய்யும் மருந்து...

ஒன்னுமே இல்லன்னா நிம்மதியா இருந்துடலாம். முக்கால்வாசி கிடைச்சு, கால்வாசி கிடைக்கலன்னா, மனசு கிடந்து அலையும்...

நல்ல கதை.

And welcome back! :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com