tag:blogger.com,1999:blog-4696240067324182147.post562192282194223110..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: மீனாவுடன் மிக்சர் - 12 {ஊத்தப்பமும் ஊத்தெடுக்கும் சமூக உணர்வும்}நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-62888509120880710012009-10-13T21:09:25.360-04:002009-10-13T21:09:25.360-04:00ஆமாம் ஜெயகாந்தன். நிறைய பேர் Bone Marrow தானத்துக...ஆமாம் ஜெயகாந்தன். நிறைய பேர் Bone Marrow தானத்துக்கு பதிவு செய்ய பயப்பட்டு நழுவி போய்ட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். இது வருந்தத்தக்க ஒரு விஷயம். அடுத்த முறை பதிவு செய்ய கூப்பிடரத்துக்கு முன்னாடி எப்படியாவது மக்களிடம் இதுக்கு பதிவு செய்வது எத்தனை முக்கியம்னு ஒரு விழிப்புணர்ச்சியை முதலில் எழுப்பணும்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-36711013183298874472009-10-13T15:33:30.302-04:002009-10-13T15:33:30.302-04:00//சின்ன அம்மிணி//
நானும் கோவை தான். எங்கே படிச்சிங...//சின்ன அம்மிணி//
நானும் கோவை தான். எங்கே படிச்சிங்க?

//முகம் அறியாத ரத்த புற்றுநோய் உள்ள ஒருவருக்கு நான் மேட்சாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்கள்//

மீனா, உங்களோட பெரிய மனதிற்கு வாழ்த்துக்கள். FOI விழாவில் எனக்கு தெரிஞ்ச பல நண்பர்கள் "போன் மரொவ்" என்று சொன்னவுடன் எதோ கிட்னி எடுகரவங்கன்னு தெறிச்சு ஓடிட்டாங்க. அதையும் மீறி நாலு பேர் என்ன நம்பி பேர் கொடுத்தது கொஞ்சம் ஆறுதலா இருந்தது. சிலர் பேர் கொடுக்க ரெடியா இருந்தும் அவங்க நண்பர்கள் பயமுறுத்தி கூட்டிகிட்டு போயிடாங்க. இன்னும் மக்களுக்கு (படிச்சவங்களுக்கும் சேர்த்து) விழிப்புணர்வு வரலங்கறது பெரும் வருத்தம்.Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-22159235699758152252009-10-13T15:02:16.022-04:002009-10-13T15:02:16.022-04:00ஆஸ்த்ரெலியாவானாலும் அமெரிக்காவானாலும் கதை ஒண்ணு தா...ஆஸ்த்ரெலியாவானாலும் அமெரிக்காவானாலும் கதை ஒண்ணு தான் போல இருக்கு. பின்னூட்டத்துக்கு நன்றி சின்ன அம்மிணி.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-36338845674993863892009-10-13T13:48:00.511-04:002009-10-13T13:48:00.511-04:00குறும்பன்,
வாங்க. எங்க சங்கத்துக்கு உங்க முதல் வ...குறும்பன்,

வாங்க. எங்க சங்கத்துக்கு உங்க முதல் வருகை போல இருக்கு. பெயருக்கேத்த மாதிரி உங்களுக்கு குறும்பு கொஞ்சம் அதிகம் தாங்க. சலூப்பா எல்லாம் Taco Bell லில் சாப்பிடாம உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்களே அங்க தான் சாப்பிடும் போது எங்க ஊர் ஆண்களை பார்த்து பாவப்படறீங்களே?

:-) உங்க முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-71213566205606118712009-10-13T13:36:02.707-04:002009-10-13T13:36:02.707-04:00என் கிறுக்கல் இலக்கியத்துக்கு (????!!!) ஒரு நோபெல்...என் கிறுக்கல் இலக்கியத்துக்கு (????!!!) ஒரு நோபெல் பரிசா அனானிமஸ்?

ஒரு ரெண்டு வாரம் முன்னாடி இதை குடுத்திருந்தீங்கன்னா திடுக்கிட்டு போய் 'இதெல்லாம் ரொம்ப ஓவர்' னு சொல்லியிருப்பேன். ஆனால் இப்போ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வுக்கு 'உலக சாந்தி'க்கு நோபெல் பரிசு கொடுத்திருக்காங்கன்னு கேள்விப்பட்டதிலேர்ந்து இது ஒண்ணும் அவ்வளவு தப்பா தெரியலைங்க. உங்க அன்புக்கு ரொம்ப நன்றி.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-5727034929982939342009-10-12T21:55:03.968-04:002009-10-12T21:55:03.968-04:00பாராட்டுக்கு நன்றி அரவிந்த். என் கணவர் இப்ப தான் ...பாராட்டுக்கு நன்றி அரவிந்த். என் கணவர் இப்ப தான் உங்களை தேடி கிளம்பியிருக்காரு.

இந்த வார தமிழ் பத்திரிகை வீட்டில் இருந்தால் எடுத்து பாருங்களேன். எதுக்கா? ஜாதகப்பலன்ல இன்னிக்கு உங்க ராசிக்கு அநேகமா இப்படித்தான் போட்டிருப்பாங்க னு நினைக்கறேன்.

"இது சற்று சுமாரான வாரம். கைகலப்புக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ராகு கேதுவை உக்கிரத்தோடு பார்ப்பதால் பகைவர்கள் உங்களை தேடி வர வாய்ப்புண்டு. வாசல் கதவை தாழ் போட்டுக்கொண்டு வீட்டுக்கு உள்ளேயே தலைமறைவாவது உசிதம்."Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-67347790303485470772009-10-12T18:44:36.330-04:002009-10-12T18:44:36.330-04:00மீனா,
மிக அருமை.

Location: FOI, Bone marrow r...மீனா,
மிக அருமை.

Location: FOI, Bone marrow registration booth:
Saturday 11 am.

சங்கரன்: அரவிந்த், ஊத்தப்பம் சாப்பிடறதா இருந்தா இன்னிக்கே சாப்பிடு!!

அரவிந்த் : ஏன்? மீனா ஊத்தப்பம் பண்றாங்களா இன்னிக்கு ?

சங்கரன்: இல்லை. நாளைக்கு.

அரவிந்த்: ?????!!Aravind Ghttps://www.blogger.com/profile/06488303107604039798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-7006919724278136702009-10-12T15:27:15.924-04:002009-10-12T15:27:15.924-04:00ஊத்தப்பம் பின்னாடியே சமையல் புத்தக ஊர்வலமும்!!ஊத்தப்பம் பின்னாடியே சமையல் புத்தக ஊர்வலமும்!!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-30251645146421985402009-10-12T14:53:25.139-04:002009-10-12T14:53:25.139-04:00உங்க ரசிப்புக்கு நன்றி கவிநயா. :-)) மணிக்கணக்கா ...உங்க ரசிப்புக்கு நன்றி கவிநயா. :-)) மணிக்கணக்கா ஊத்தப்பம் வார்த்ததுல நேத்தி ராத்திரி கனவுல கலர் கலரா ஊத்தப்பம் ஊர்வலமே பார்த்தேன். உங்களுக்கு எப்படி?Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-53644895463192545952009-10-11T23:33:42.746-04:002009-10-11T23:33:42.746-04:00//நீ காரட், நான் குடைமிளகாய், ரமா வெங்காயம், உமா க...//நீ காரட், நான் குடைமிளகாய், ரமா வெங்காயம், உமா கொத்தமல்லி. எல்லோரும் ரெண்டு மூட்டை வாங்கிட்டு போய் வெட்ட ஆரம்பிக்கலாம். ஊத்தப்பம் பூத்துக்கு டான்னு பதினொரு மணிக்கெல்லாம் வந்திருங்க."//

அப்படியே இங்க வந்து பாத்து நாங்க பேசினத கேட்டு எழுதின மாதிரி இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-46961151613804782402009-10-11T22:36:17.334-04:002009-10-11T22:36:17.334-04:00//வீட்டில் சமைப்பாங்களோ மாட்டாங்களோ, சமூக நிகழ்ச்ச...//வீட்டில் சமைப்பாங்களோ மாட்டாங்களோ, சமூக நிகழ்ச்சிகளுக்கு அசராமல் அண்டா அண்டாவா சமைப்பாங்க.//

//மாங்கு மாங்குன்னு கை வலிக்க காய் வெட்டி, கால் கடுக்க ஊத்தப்பம் ஊத்திட்டு இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க.//

//ரிச்மணட் தமிழ் பெண்களின் தன்னலமற்ற சமூக உணர்வு நாலு பேருக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம்னு நினைச்சு தான் உங்க கிட்ட சொன்னேன். சரி தானே?//

ரொம்பவே சரிதான் மீனா! :)))Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-70855368587577223582009-10-10T21:11:03.654-04:002009-10-10T21:11:03.654-04:00\\இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் ...\\இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க. எப்பேர்ப்பட்ட ஒரு தியாகம்! என்ன ஒரு சமூக உணர்வு!\\

கிடைக்கிறது Taco Bell-ல இருந்து சலுப்பாவோ மற்றதோ, ஏன் அவங்க கணவரே வாங்கிக்க மாட்டாங்களா? இதை கூட அவங்க செய்யமாட்டாங்களா என்ன? ரிச்மண்ட் ஆண்களை நினைத்தால் பாவமா தான் இருக்கு. Taco Bell அ தவிர வேறு ஏதும் கிடைக்காது போலிருக்கு.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-56196370721953595102009-10-10T20:03:44.513-04:002009-10-10T20:03:44.513-04:00முரளி,
ஹா ஹா ஹா....எவ்வளவு அருமையா என்னை மாட்டி வ...முரளி,

ஹா ஹா ஹா....எவ்வளவு அருமையா என்னை மாட்டி விடறீங்க! பின்ன சும்மாவா உங்களை சங்க தலைவரா ஆக்கியிருக்காங்க. Kidding aside, உங்க அன்பான அழைப்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்க ஐடியா சூப்பரா இருக்கு. பண்ணிடுவேன். ஒரே பிரச்சனையை தான். மேடைக்கு கீழே நின்னு நிறைய பேர் போல நல்லா பேசுவேன். மேடைக்கு மேலே ஏறினா ஒரு 7.5 ரிக்டர் ஸ்கேல் கணக்குல தொடை நடுங்கும். அதான் பாக்கறேன்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-40563122769107752382009-10-10T19:57:02.816-04:002009-10-10T19:57:02.816-04:00நாகு,
நம்ப ஊர் விருந்தோம்பல் பத்தி இவ்வளவு நீட்டி...நாகு,

நம்ப ஊர் விருந்தோம்பல் பத்தி இவ்வளவு நீட்டி முழக்கி சொல்லியிருக்கேனே, எப்படி இங்க வர மக்கள் பயப்படுவாங்க? அது மட்டுமா, ஊத்தப்பம், குழிப்பணியாரம், இட்லி அப்படீன்னு நம்ம குடுத்த பில்டப்புல புதிய சென்சஸ் கணக்கில் ரிச்மன்ட் குடியிருப்பு எண்ணிக்கை அதிகமாயிட்டதுன்னு அறிக்கை வெளிவரப்போகுது. நீங்க வேணா பாருங்களேன்.

"எலும்பு மஞ்சை தானம் செய்ய பதியவும் வேணும்"

நிறைய பேர் பதிவு செய்ய என் வாழ்த்துக்கள். ஆனா பெயரை கொஞ்சம் மாத்தி வைக்கலாம் நாகு. எலும்பு மஞ்சைன்னு பெயரை கேட்டா ஏதோ இஞ்சித்துண்டை முழிங்கின மாதிரி இருக்கு. Bone Marrow வுக்கு வேற ஏதாவது தமிழாக்கம் இருக்குமா?

பி.கு.: இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ரிச்மன்ட் தமிழ் சங்கத்தினுடைய பொங்கல் விழாவுல தான் நான் எலும்பு மஞ்சை தானம் செய்ய பதிவு பண்ணினேன். பத்து நாட்களுக்கு முன் முகம் அறியாத ரத்த புற்றுநோய் உள்ள ஒருவருக்கு நான் மேட்சாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்கள். அடுத்த வாரம் மேலும் சில பரிட்சைகள் செய்ய என்னை ரத்தம் குடுக்க கூப்பிட்டிருக்கிறார்கள் என்பதை ரொம்ப சந்தோஷத்தோடு இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இது வரைக்கும் நீங்க இதுக்கு எலும்பு மஞ்சை தானம் செய்ய பதிவு செய்யலைன்னா, தயவு செய்து உடனே செய்யுங்க. உயிருக்கு போராடும் ஒருவருக்கு உதவக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம். இதை விட பெரிய லாட்டிரி டிக்கெட் என்ன இருக்க முடியும்?Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-62104062487385792992009-10-09T23:44:58.196-04:002009-10-09T23:44:58.196-04:00மீனா,
என்னது இந்தியா சந்தை (அதாங்க இந்தியா பஜார் ...மீனா,

என்னது இந்தியா சந்தை (அதாங்க இந்தியா பஜார் (அ) பெஸ்டிவல் ஆஃப் இந்தியா) சில வருஷமா நடக்குதா, 27 வருஷமா நடக்குதுங்க. நடக்கும் நடன நிகழ்ச்சிகளில் எனக்கு ரொம்ப பிடிச்சது சீக்கிய மாணவர்கள் ஆடும் நடனம். அவர்களது துடிப்பு, வேகம், அப்பப்பா சூப்பர்.

ஆமா அடுத்த தமிழ் சங்க விழாவில யாராவது ஒரு உள்ளூர்/வெளியூர் ப்ரபலத்தை பேட்டி காணும் யோசனை இருக்கா? காஃபி வித் அனு மாதிரி மீனாவுடன் மிக்சர்ன்னு சொன்னீங்களே அதுக்காக கேட்டேன்.

அதுக்காக ரொம்ப சிரமப் படாதீங்க, முடிஞ்சா செய்ங்க, உங்களை நான் கட்டாயப் படுத்தலை, பண்ணினா நல்லா இருக்கும்னு நானாதான் சொல்றேன், அட பரவாயில்லைங்க அடுத்த தடவை செய்யுங்க, இட்ஸ் ஓகேங்க, தமிழ் சங்கம் எங்க போயிடப் போகுது, சங்க விழா எத்தனை இருக்கு, என்ன! இந்த தடவைதான் செய்யப் போறீங்களா, டைம் இருக்காவா, உங்களுக்கு இல்லாமையா, வாங்க வாங்க உங்க பதிவு மாதிரியே நல்லா அசத்திடுங்க.

முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-88899924815551108972009-10-09T06:57:43.692-04:002009-10-09T06:57:43.692-04:00I recommand Meena for Nobel prize for literature. ...I recommand Meena for Nobel prize for literature. ( Is there is a category like that).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-28717407997252340002009-10-09T01:14:26.214-04:002009-10-09T01:14:26.214-04:00நம்ம ஊருக்கு வர்றவங்கள பயமுறுத்தற மாதிரி இருக்கறமா...நம்ம ஊருக்கு வர்றவங்கள பயமுறுத்தற மாதிரி இருக்கறமாதிரி இருக்கு...

அப்படியும் ரிச்மண்ட் மகாத்மியம் நல்லாவே சொல்லியிருக்கீங்க... விருந்தோம்பலிலும், சமூக ஒற்றுமையிலும் ரிச்மண்டுக்கு இணை ரிச்மண்ட்தான்.

எல்லோரும் வந்து ஊத்தப்பம் சாப்பிட்டு போங்க. அப்படியே எலும்பு மஞ்சை தானம் செய்ய பதியவும் வேணும்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com