tag:blogger.com,1999:blog-4696240067324182147.post5023431384513248558..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி...நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-84757386736328710942007-06-14T18:03:00.000-04:002007-06-14T18:03:00.000-04:00பதிவுல தான் நகைச்சுவைனா, பின்னூட்டத்திலயும் கலக்க[...பதிவுல தான் நகைச்சுவைனா, பின்னூட்டத்திலயும் கலக்க[றா/றீ]ங்க நாகு.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-2624156651580133682007-06-14T17:31:00.000-04:002007-06-14T17:31:00.000-04:00அமெரிக்க வாழ் நாட்டு மக்களுக்கு.... அவங்களுக்கு எத...அமெரிக்க வாழ் நாட்டு மக்களுக்கு.... அவங்களுக்கு எதுக்கய்யா கிரீன் கார்டு? :-)

சரி...

அமெரிக்க வாழ் இந்திய நாட்டு மக்களுக்கு...

ஏன் மலேசிய,இலங்கை மக்களுக்கு கிடையாதா?

சரி...

அமெரிக்க வாழ் குடியுரிமை பெறாத....

நாட்டு மக்களுக்கு டாஸ்மாக் கலக்காத ஒரு நற்செய்தி....

நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

நீர் முதலில் தலை கீழாக பார்க்காமல் நேராக பார்க்கவும். டாஸ்மாக் தவிர மற்ற விஷயங்கள் கண்ணில் படும் ;-)

அடுத்த முறை எங்கபேர் சொல்லி ஒரு ரவுண்டு அடிங்க... டாஸ்மாக் ஜிந்தாபாத்....

என்ஸாய்....நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-65182204793401053192007-06-14T17:02:00.000-04:002007-06-14T17:02:00.000-04:00//அமெரிக்க வாழ் நாட்டு மக்களுக்கு என்று தலைப்பை மா...//அமெரிக்க வாழ் நாட்டு மக்களுக்கு என்று தலைப்பை மாத்தும்யா, நான் கூட டாஸ்மாக் ல தான் சரக்கு விலை குறைக்கப் போறாங்களோனு ஓடி வந்து படித்தேன்!//

hihi! naanumthan!:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-16734551694637270182007-06-14T16:08:00.000-04:002007-06-14T16:08:00.000-04:00அமெரிக்க வாழ் நாட்டு மக்களுக்கு என்று தலைப்பை மாத்...அமெரிக்க வாழ் நாட்டு மக்களுக்கு என்று தலைப்பை மாத்தும்யா, நான் கூட டாஸ்மாக் ல தான் சரக்கு விலை குறைக்கப் போறாங்களோனு ஓடி வந்து படித்தேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-77573586401915242372007-06-14T14:55:00.000-04:002007-06-14T14:55:00.000-04:00மின்னஞ்சல் நேற்றிரவு அனுப்பியிருக்கிறார். இன்று க...மின்னஞ்சல் நேற்றிரவு அனுப்பியிருக்கிறார். இன்று காலை தான் பார்த்தேன் ;-)Shanhttps://www.blogger.com/profile/15267860235306255525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-16245536942987992442007-06-14T13:38:00.000-04:002007-06-14T13:38:00.000-04:00நேத்து விஷயமாச்சே :-) உடனுக்குடன் எழுதிடனும்.நேத்து விஷயமாச்சே :-) உடனுக்குடன் எழுதிடனும்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-14446284129251589572007-06-14T10:42:00.000-04:002007-06-14T10:42:00.000-04:00நாகு,நேற்று என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியி...நாகு,

நேற்று என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அதை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று பார்த்தால் நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள்.

மேலும் தகவலுக்கு கீழே உள்ள சுட்டியைக் க்ளிக்கவும்

Visa bulletinShanhttps://www.blogger.com/profile/15267860235306255525noreply@blogger.com