tag:blogger.com,1999:blog-4696240067324182147.post4994321634611642291..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: மீனாவுடன் மிக்சர் - 9 {அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் என்ன தொடர்பு?)நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-41240722602981816262009-08-12T15:38:21.460-04:002009-08-12T15:38:21.460-04:00நன்றி ஜெயஸ்ரீ. :-)) குழந்தைகள் நலமா?நன்றி ஜெயஸ்ரீ. :-)) குழந்தைகள் நலமா?Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-4751983202444048242009-08-12T15:35:20.107-04:002009-08-12T15:35:20.107-04:00"படிச்சு சிரிப்பு தாங்கல "
உங்க ரசிப்பு..."படிச்சு சிரிப்பு தாங்கல "

உங்க ரசிப்புக்கு ரொம்ப நன்றி ஜெயகாந்தன். :-)Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-60111540428472628212009-08-12T15:32:34.796-04:002009-08-12T15:32:34.796-04:00"மேடையில பாத்தா நடுங்கன மாதிரி தெரியலயே - ஆசி..."மேடையில பாத்தா நடுங்கன மாதிரி தெரியலயே - ஆசிர்வாதத்தை பின்னி petal எடுத்துட்டிங்களே! :-)"

ஹி ஹி நீங்க ரிஹர்ஸலை பாக்கலையே. எல்லா சொதப்பலும் அப்போ தான்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-29696157736355610842009-08-12T15:27:02.589-04:002009-08-12T15:27:02.589-04:00"நீங்க வந்ததாலதான் கல்யாணமும் மேடையும் களை கட..."நீங்க வந்ததாலதான் கல்யாணமும் மேடையும் களை கட்டிச்சு!"

:-) எங்கேயாவது யாருக்காவது கல்யாணம்னா முதல்ல பட்டு புடவை கட்டி கிளம்பறது நான் தான். முருகன் கல்யாணத்தை விட்டுடுவேனா?

முருகனுக்கு பூப்போடவும் அந்த சாக்கு சொல்லி ப்ளாக் எழுதவும் எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்த உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லணும் கவிநயா.
:-))Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-22761297884462628862009-08-12T09:54:50.593-04:002009-08-12T09:54:50.593-04:00Burst out in laughter,after reading this article. ...Burst out in laughter,after reading this article. Ur writing really made me to visualise the scene. Super meena.Jeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-55676798052783157882009-08-12T09:05:56.637-04:002009-08-12T09:05:56.637-04:00படிச்சு சிரிப்பு தாங்கல.
//கலெக்டர் ஆபீஸ் டைபிஸ்ட...படிச்சு சிரிப்பு தாங்கல.
//கலெக்டர் ஆபீஸ் டைபிஸ்ட் வேகத்தில்//
நேர்ல பாத்திருந்தா இவ்வளவு சிரிப்பு மூட்டும்படி இருந்திருக்குமான்னு தெரியல!Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-81197780223409285352009-08-11T23:32:55.995-04:002009-08-11T23:32:55.995-04:00//{அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் என்ன தொடர்ப...//{அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் என்ன தொடர்பு?)"//
தலைப்ப பாத்துட்டு ஏதோ நம்ம ஊர் கிசுகிசுன்னு ஓடி வந்தேன்.... :-)

மேடையில பாத்தா நடுங்கன மாதிரி தெரியலயே - ஆசிர்வாதத்தை பின்னி petal எடுத்துட்டிங்களே! :-)

//எனக்கு அந்த சின்ன மேடை கிரிகெட் மைதானம் போல விரிஞ்சு தெரிஞ்சது. //
சூப்பர்!நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-46244399496043986842009-08-11T11:44:48.716-04:002009-08-11T11:44:48.716-04:00//கலெக்டர் ஆபீஸ் டைபிஸ்ட் வேகத்தில் அடித்து கொண்டி...//கலெக்டர் ஆபீஸ் டைபிஸ்ட் வேகத்தில் அடித்து கொண்டிருந்த என் பல்ஸ் நிதானப்பட்டு மூச்சு சீராகி முகம் தெளிய முழுசா முப்பது நொடி ஆச்சு.//

ஹா ஹா :))) ஐயோ பாவம். நேர்ல வந்து கேட்டிருக்கணும்னு நினைக்கிறேன்!

//கண்ணாடியில் பார்க்கா விட்டால் கூட என் முகம் அப்படித் தான் அப்போ இருந்திருக்கும்னு என்னால அடிச்சு சொல்ல முடியும்.//

அதை பார்த்தவங்கள்ல சொல்லணும்? வீடியோ பார்த்துட்டு கன்ஃபர்ம் பண்றேன் (அச்சச்சோ! சொல்றேன்னு சொல்ல வந்தேன் :)

kidding aside, கல்யாணத்துக்கு நீங்க வந்ததாலதான் கல்யாணமும் மேடையும் களை கட்டிச்சு! மிக்க நன்றி மீனா! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com