tag:blogger.com,1999:blog-4696240067324182147.post4899379805207985487..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: இந்தியப் பயணம் - பகுதி - 5நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-43435167437596553362010-01-27T21:12:41.706-05:002010-01-27T21:12:41.706-05:00நாகு,
ஜோக்குக்கு நன்றி.
தமிழ் சங்கத்து விழாவில...நாகு,

ஜோக்குக்கு நன்றி.

தமிழ் சங்கத்து விழாவில் சற்றி மும்முரமாக இருப்பதாலும், இந்த மாதக் கடைசியில் இரண்டு ப்ராஜக்ட் முடிக்கவேண்டியிருப்பதாலும், கொஞ்சம் பிஸி.

இன்னும் ஒரு நான்கு பதிவுகளில் பயணக்கட்டுரை முடிந்து விடும்.

முரளிThamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-15660093547697315052010-01-23T21:14:21.867-05:002010-01-23T21:14:21.867-05:00//சென்னைவாசிகள் சாலையின் குறுக்கே பள்ளிக்கூட குழந்...//சென்னைவாசிகள் சாலையின் குறுக்கே பள்ளிக்கூட குழந்தைகள் மாதிரி கண்ட இடத்தில் தாண்டுவதை கேரளாவில் பார்க்கவே இல்லை.//

தமிழ் கொஞ்சம் நுணுக்கமான மொழி. சென்னைவாசிகள் சாலை தாண்டுவதை கேரளாவில் பார்க்கமுடியாது. சென்னையில்தான் பார்க்கமுடியும். :-)

நன்றாக போய்க்கொண்டிருந்த தொடர். கேரளா படகுவீட்டில் இருந்து இன்னும் திரும்பவில்லை என்று நினைக்கிறேன். சீக்கிரம் தொடருங்கள்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com