tag:blogger.com,1999:blog-4696240067324182147.post4426213053944769065..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பித்தனின் கிறுக்கல்கள் - 4நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-43167867194819405412006-10-28T01:47:00.000-04:002006-10-28T01:47:00.000-04:00நாகு: உங்க வீட்டுல பட்டிமன்றத்துல பேசராங்கன்னு தெ...நாகு: உங்க வீட்டுல பட்டிமன்றத்துல பேசராங்கன்னு தெரியாது. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இந்த ப்ளாக்கின் வடிவமைப்புதான் நிறைவாக இருக்கிறது அதனால் நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று தெரிந்தும் உபயோகப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன்.

தனிக்கட்சி என்று எண்ணாதீர்கள். என் வேலைப்பளுவின் காரணமாக ஒரே தடவையில் ஒரு பதிவை எழுதி வெளியிட முடிவதில்லை, கொஞ்சம் கொஞ்சமாக எழுதி அதை வெளியிடுகிறேன். நான் வெளியிடும் நேரம் அது ஒரு இடைச் சொருகல் போல இருக்கிறது.

நீர்வைமகள்:

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, முடிந்தவரை பங்கு கொள்ள முயற்சிக்கிறேன்.
-பித்தன்.பித்தன் பெருமான்https://www.blogger.com/profile/11892744748957001155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-29970073753257638832006-10-28T01:30:00.000-04:002006-10-28T01:30:00.000-04:00நீர்வை மகளின் பின்னூட்டம் மொழிபெயர்ப்பு:
நீங்கள் க...நீர்வை மகளின் பின்னூட்டம் மொழிபெயர்ப்பு:
நீங்கள் கூட்டாங்கதையை உங்களுக்கு தெரிந்த தமிழில் எழுதுங்கோ. அதில் ஒரு பிரச்சினையும் இல்லை.பித்தன் பெருமான்https://www.blogger.com/profile/11892744748957001155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-54706254342480746732006-10-27T14:41:00.000-04:002006-10-27T14:41:00.000-04:00நீர்வைமகளே,
நீங்க எழுதியதை என்னால் படிக்க முடியவி...நீர்வைமகளே,

நீங்க எழுதியதை என்னால் படிக்க முடியவில்லை. யுனிகோடில் இல்லை என்று நினைக்கிறேன்.

பித்தா - இப்பதான் கவனிச்சேன். உங்க கட்சி கொடிகூட நம்ம கட்சி கொடிமாதிரிதான் இருக்கு. என்ன வித்தியாசம் - மேல ஒரு கீறல்தான். திமுக கொடில பொடியா ஒரு அண்ணா படம் போட்டு அதிமுக கொடி மாதிரி!
(தளத்தோட layout/background பத்திதான் பேசறேன்.)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-74237942046770235862006-10-27T11:46:00.000-04:002006-10-27T11:46:00.000-04:00¿£í¸û Üð¼¡í¸¨¾¨Â ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾ ¾Á¢Æ¢ø ±ØÐí§¸¡. «¾¢...¿£í¸û Üð¼¡í¸¨¾¨Â ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾ ¾Á¢Æ¢ø ±ØÐí§¸¡. «¾¢ø ´Õ À¢Ã¨ÉÔõ þø¨Ä.neervaimagal.vhttps://www.blogger.com/profile/13356312522765573633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-39894361557699948942006-10-27T09:02:00.000-04:002006-10-27T09:02:00.000-04:00பித்தா,
நாலு (வாக்குப்)பதிவு வந்தவுடனே, அதுக்குள்...பித்தா,

நாலு (வாக்குப்)பதிவு வந்தவுடனே, அதுக்குள்ள தனிக்கட்சியா? நடத்துங்க. ஏதோ இந்த மட்டும் கூட்டணி அமைச்சிருக்கறதுக்கு நன்றி. உங்க பதிவு மேலும் வளம்பெற வாழ்த்துக்கள்.

அதுக்குதான் அம்மா ஸ்டைல்ல யாரயும் பெரிய ஆளா ஆக விடக்கூடாது. மூனு பதிவுக்கு மேல கழட்டி விட்டுடனும். அதும் பட்டிமன்றத்துல எங்க ஊட்டுக்காரம்மா கிட்ட ரொம்ப மொரச்சிகினாலும் காலிதான்.

என்னை வேற ஐஸ் வெச்சிருக்கறதால இதுக்கு மேல ஒன்னும் சொல்லலை. தமிழ்சங்க யோசனைகள் நன்றாக இருக்கின்றன. தலைவர்ட்ட சொல்லிப் பாக்கறேன்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com