tag:blogger.com,1999:blog-4696240067324182147.post4283036196997648184..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: இந்தியப் பயணம்நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-83041459128794640612010-01-13T22:15:30.706-05:002010-01-13T22:15:30.706-05:00வணக்கம் மீனா,
பாதாம் அல்வா சாப்பிட இப்படி ஒரு பிட...வணக்கம் மீனா,

பாதாம் அல்வா சாப்பிட இப்படி ஒரு பிட்டா, அதுக்கு நாகுகூட கூட்டணியா, விளங்கிடும். கேக்கரதுதான் கேக்கரீங்க நல்லா கேக்கலாமே, பாதாம் அல்வா அதுவும் ஒரு பெரிய தங்க பாத்திரம் முழுக்க கொண்டு வந்து உங்கிட்ட கொடுக்கனும்னு கேக்கலாமே. எப்படியும் நான் எதுவும் கொடுக்கப் போரது இல்லை அதுக்காக சின்னதா ஏன் கேக்கரீங்க, கேக்கரத பெரிசா கேட்டாதான் என்ன?

முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-11355088994733955742010-01-13T22:07:41.392-05:002010-01-13T22:07:41.392-05:00முதல் அனானி அவர்களே,
இந்தியாவை நான் சாடுவதாக நினை...முதல் அனானி அவர்களே,

இந்தியாவை நான் சாடுவதாக நினைக்கிறீர்களே, இதோ இந்த பதிவரின் வலைப்பூவைப் பாருங்கள். இவர் அமெரிக்காவில் சில காலங்கள் தாற்காலிகமாக இருந்துவிட்டு சென்னை வந்திருக்கிறார் இவருடைய பதிவைப் பார்த்துவிட்டு அவைகள் சரியா தவறா என்று சொல்லுங்கள்:

http://aveenga.blogspot.com/2009/12/blog-post.html

முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-45776680327625621422010-01-13T21:31:41.760-05:002010-01-13T21:31:41.760-05:00"அடுத்து எல்லோரும் ஒரே சமயத்தில் கதவை நோக்கி ..."அடுத்து எல்லோரும் ஒரே சமயத்தில் கதவை நோக்கி செல்ல முயல்கிறார்கள். வழியில் நிற்பது வயதானவரா, குழந்தையா என்பதெல்லாம் அவர்களுக்கு அனாவசியம், ஒரு தள்ளு அல்லது ஓங்கி ஒரு இடி, அதற்கு எந்த வருத்தமும் இல்லை. இதே கும்பல் தோஹாவில் பள்ளிக்கூட குழந்தைகள் போல பவ்யமாக வரிசையில் நின்று விமானம் ஏறினார்கள்."

சரியா சொன்னீங்க முரளி. ஒவ்வொரு முறையும் இந்திய பிரயாணம் போகும் போது நம்ம மக்களின் இந்த குறிப்பிடத்தக்க ஒரு நடவடிக்கை என்னை ஆச்சர்யபடுத்த தவறினதில்லை. இந்திய மண்ணில் கால் வைக்க பரபரப்பு இருக்கும் தான். அதுக்குன்னு இப்படியா?

குஞ்சம்மாவை தேடறீங்களா? நல்ல லண்டன் பாதாம் அல்வா ஒரு கப் ரெடி பண்ணீங்கன்னா (பேகல்லாம் வேண்டாம்), நாகு சொன்ன மாதிரி, அவ தானா தேடி வருவா. என்னது? குஞ்சம்மா முகவரி வேணுமா? அவசியமே இல்லைங்க. எனக்கு அனுப்பி வைங்க. சேர்க்க வேண்டிய இடத்தில் நான் சேர்த்துடறேன்.

:-)Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-17002002734573420642010-01-13T19:13:22.473-05:002010-01-13T19:13:22.473-05:00கோலிப்பையன்,
பொங்கல் வாழ்த்துக்கு ரிச்மண்ட் தமிழ் ...கோலிப்பையன்,
பொங்கல் வாழ்த்துக்கு ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் சார்பில் மிக்க நன்றி,

முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-5441417766743959152010-01-13T19:12:35.676-05:002010-01-13T19:12:35.676-05:00ஐயா அனானிகளே,
என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணிடா...ஐயா அனானிகளே,

என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணிடாதீங்க. நான் சும்மா பொழுது போகலைன்னு எழுதர ஆள். உங்க ரேஞ்சுக்கு எழுதரத்துக்கு எங்க ஊர்ல வேற ஒருத்தர் இருக்கார். உங்க வாக்குவாதத்தை அவர் எழுதினா அப்ப வெச்சுக்கங்க.

முதல் அனானி: அமெரிக்காவில ப்ரதமரா! சுத்தம். நீங்க GKல கொஞ்சம் வீவீவீவீவீக்க்க்க்க் போல இருக்கு. நான் இன்னும் இந்தியாவை பத்தியோ சென்னையைப் பத்தியோ பிச்சு பீராயவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள உங்களுக்கு அதைப் பத்தி பயம் வந்துடுச்சா. அப்ப எழுதிட வேண்டியதுதான்.

முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-6990789614198958682010-01-13T19:03:59.747-05:002010-01-13T19:03:59.747-05:00நாகு,
கடைசி வார்த்தை 'தொடரும்' பார்த்ததும...நாகு,

கடைசி வார்த்தை 'தொடரும்' பார்த்ததும் பழைய ஞாபகங்களா? தொடரும்ல என்னங்க ஞாபகம் tag.

தமிழ் ரொம்ப நுணுக்கமான மொழி ஜாக்கிரதை சொல்லிபுட்டேன்.

முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-27647061760416765522010-01-13T12:35:16.668-05:002010-01-13T12:35:16.668-05:00கிண்டல் அடிப்பதில் என்ன தவறு. கிண்டல் தானே செய்கிற...கிண்டல் அடிப்பதில் என்ன தவறு. கிண்டல் தானே செய்கிறார். உங்கள்ளுக்கு ஏன் எரிகிறது.
அவர் முழுவதும் சொல்லட்டும், பிறகு என்ன சொல்கிறார் என்று பார்போம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-88769769042849986982010-01-13T06:57:44.616-05:002010-01-13T06:57:44.616-05:00சார் ரொம்பதான் பெரிய அமெரிக்கா பிரதமர் நினைப்புல க...சார் ரொம்பதான் பெரிய அமெரிக்கா பிரதமர் நினைப்புல கண்டபடி இந்தியாவ கிண்டல் அடிக்கதிங்கள் கொஞ்சம் குறைசுக்குங்கள் ஓகேவா..
நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-70245812840652255362010-01-13T00:52:07.014-05:002010-01-13T00:52:07.014-05:00என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...Kolipaiyanhttps://www.blogger.com/profile/08856335384686347181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-16229135775243763742010-01-12T23:11:16.151-05:002010-01-12T23:11:16.151-05:00தடயமா - யாரவர்?
குறிஞ்சிப்பூ பத்தி கேட்டுக்கிட்டே...தடயமா - யாரவர்?

குறிஞ்சிப்பூ பத்தி கேட்டுக்கிட்டே இருந்தேனா, அந்த தம்பி ஊர விட்டே ஓடிப்போயாச்சு. அதனால நான் யாரையும் ஒன்னும் கேக்கல இனிமே. :-)

குஞ்சம்மா கூப்பிடாமலே வருவா. என்ன, உங்க தோஸ்த் கிட்ட சொல்லி கொஞ்சம் பாதாம் பேகிள்ஸ் சப்ளை பண்ணனும் அவ்வளவுதான்.

//இருந்தாலும் ஒரு சந்தேகம் அவர் நண்பர் வாங்கி சென்ற அதே முட்டையை எப்படி திருப்பித் தருவார், அதை வெச்சு ஆம்லட் போட்டிருக்கமாட்டாரோ?//
இது சூப்பர்.

//எப்போது ஒவர் ஹெட் கம்பார்ட்மெண்டை திறந்தார்கள் எப்போது சாமான் செட்டை எடுத்தார்கள் என்பது பெரிய ஆச்சர்யம்.//
வேறென்ன - நீர் முட்டை, ஆம்லட் ஆராய்ச்சியில் ஆழ்ந்திருப்பீர்.

நல்லா போயிக்கிட்டு இருந்தது. கடைசி வார்த்தை பார்த்ததும்தான் என்னவெல்லாமோ பழைய ஞாபகங்கள் :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com