tag:blogger.com,1999:blog-4696240067324182147.post4172903580228791552..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!!நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-69285093217013336212011-01-01T20:57:05.068-05:002011-01-01T20:57:05.068-05:00All the efforts pays back when everyone appreciate...All the efforts pays back when everyone appreciates!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-3265073101723275422011-01-01T12:10:59.158-05:002011-01-01T12:10:59.158-05:00நாகு,
வழக்கம் போல் என் பதிவிற்கு பின்னூட்டமிட்டதி...நாகு,

வழக்கம் போல் என் பதிவிற்கு பின்னூட்டமிட்டதிற்கு மிக்க நன்றி.

உங்கள் அனைவருடைய பின்னூட்டத்திற்கு பதிலாக அடுத்த பதிவு தயார் செய்து விட்டேன். உஷார்...

முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-70111253422427635412011-01-01T12:09:23.199-05:002011-01-01T12:09:23.199-05:00மு.கோ.
என்ன சிண்டு முடியர வேலையெல்லாம் செய்யரீங்க?...மு.கோ.
என்ன சிண்டு முடியர வேலையெல்லாம் செய்யரீங்க? அந்த கதையெல்லாம் இங்க நடக்காது, அவங்க முதல்ல என் பதிவை படிச்ச்சாதானே என் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் தர, இது எப்படி இருக்கு.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-75564544690772858802011-01-01T12:02:14.238-05:002011-01-01T12:02:14.238-05:00கவிநயா,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. வி...கவிநயா,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. விடுப்பில் இருந்ததால் சற்றுத் தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும்.

அன்புடன்,

முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-19793837595030441422010-12-17T10:25:55.946-05:002010-12-17T10:25:55.946-05:00கொலு பொம்மை எல்லாம் எடுத்து வச்சுட்டு எழுத இவ்வளவு...கொலு பொம்மை எல்லாம் எடுத்து வச்சுட்டு எழுத இவ்வளவு நாளாச்சா? :-)

மு.கோ. சொன்னது போல மெகா பதிவு... இனி பதவிபாரம் குறஞ்சதால அடிக்கடி எழுதுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்...நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-38329336851591979162010-12-17T10:24:21.116-05:002010-12-17T10:24:21.116-05:00ரொம்பநாள் கழித்து முரளியிடமிருந்து ஒரு மெகா பதிவு...ரொம்பநாள் கழித்து முரளியிடமிருந்து ஒரு மெகா பதிவு. கட்டுரை பிரும்மாண்டம்தான். முரளி வீட்டு கொலுவை நானும் பார்த்திருக்கிறேன். அவரை பொறுத்தவரை எல்லாம் பிரும்மாண்டம்தான். அவருடைய மனசைப்போல.
அது சரி. இடையில் அவர் ஏன் மனைவியைப்பற்றி இப்படி போட்டு கொடுக்கிறார் ..எனக்கு என்னமோ சாவித்திரி இப்படி எல்லாம் அவரை சதாய்ப்பார் என்று நம்ப முடியவில்லை..திருமதி முரளியை பதில் கொடுக்க செய்யுங்கள் . எல்லா உண்மையும் தெரியவரும் . நாமும் கொஞ்சம் குளிர் காயலாம்.இப்ப. நல்ல குளிர் காலம் ஆச்சே.

அன்புடன்
மு கோபாலகிருஷ்ணன்,.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-10030150374123103322010-12-14T08:12:09.682-05:002010-12-14T08:12:09.682-05:00பதிவும் அனுபவங்களும் இனிமை. உங்க வீட்டு கொலுவைப் ப...பதிவும் அனுபவங்களும் இனிமை. உங்க வீட்டு கொலுவைப் போலவே :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com