tag:blogger.com,1999:blog-4696240067324182147.post3736386179985596428..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: ஜீவன் முக்திநாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-67419255262110172362012-07-15T22:04:02.176-04:002012-07-15T22:04:02.176-04:00சதங்கா,
உங்க ஆதங்கம் பளிச்சுன்னு தெரியரமாதிரி ஒரு ...சதங்கா,<br />உங்க ஆதங்கம் பளிச்சுன்னு தெரியரமாதிரி ஒரு அருமையான பதிவு. சமீபத்துல ஒரு ஆணும் நித்தியின் மேல குற்றச்சாட்டு அமெரிக்காவுல பதிவு பண்ணியிருக்கார். இன்னமும் நித்தியை நம்பிக்கிட்டு பல பேர் இருக்கரதா என் நண்பர் ஒருத்தர் அடிச்சு சொல்றார். அப்படி இருக்கரவங்களுக்கும் ரஜனி, விஜய், அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணி, கிடா வெட்டி, மொட்டை போடர ஜனங்களுக்கும் என்ன வித்தியாசம். <br /><br />முரளிThamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.com