tag:blogger.com,1999:blog-4696240067324182147.post3649342489914396351..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: அப்பாக்கள் தினம்நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-4370950401690239982009-06-23T23:41:28.119-04:002009-06-23T23:41:28.119-04:00மிக்க நன்றி. உங்களின் அனுதாபங்களை என் நண்பனுக்கு த...மிக்க நன்றி. உங்களின் அனுதாபங்களை என் நண்பனுக்கு தெரிவித்தேன். அவனும் நன்றியை தெரியப்படுத்த சொன்னான். உங்களின் வாழ்த்துக்கள் அவனை பலப் படுத்தட்டும். அவன் தந்தைக்காக நல்ல முன்னேற்றத்தை அடைய வாழ்த்துக்கள்.வேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-18548643474908355482009-06-23T04:51:20.618-04:002009-06-23T04:51:20.618-04:00கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். இருப்பினும் சொல்லறேன்...கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். இருப்பினும் சொல்லறேன். எல்லா தந்தையர்க்கும் என் பின்தங்கிய மனமார்ந்த வாழ்த்துக்கள். குழம்பிட்டீங்களா? அதான் belated father's day wishes to all.

உங்க நண்பரின் மனக்காயம் சீக்கிரமே ஆற என் வாழ்த்துக்கள்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-20711508723597814542009-06-20T08:50:19.905-04:002009-06-20T08:50:19.905-04:00ஒவ்வொரு குடும்பத்திலும் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ ஒர...ஒவ்வொரு குடும்பத்திலும் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ ஒருத்தருக்குத்தான் நிறைய கவனிப்பு இருக்கும். அதை நினைவுப்படுத்தத்தான் அப்பா தினம், அம்மா தினம் என்று தனித்தனியாக வைத்திருக்கிறார்களோ!

வேதாந்தி சொல்கிறமாதிரி, பணம் அனுப்புவதற்கு மேல் நாம் நிறைய ஒன்றும் செய்வதில்லை. அப்பாவிற்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-42928103255505414372009-06-20T08:44:20.218-04:002009-06-20T08:44:20.218-04:00வேதாந்தியாரே - கொஞ்சம் வேதாந்தத்தை மூட்டைக் கட்டி ...வேதாந்தியாரே - கொஞ்சம் வேதாந்தத்தை மூட்டைக் கட்டி வெச்சிட்டு காலண்டரைப் பாரும். நாளைக்குத்தான் தந்தையர் தினம். இருந்தாலும் அனைத்து தந்தையருக்கும் அட்வான்ஸ் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

தந்தையை இழந்த உங்கள் நண்பனுக்கு எங்கள் ஆறுதல். Missing something you love is an indispensible part of happiness என்று படித்திருக்கிறேன். தமிழில் அழகாக கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பார்கள்.வெளிநாட்டில் வசிக்கும் எல்லோருக்கும் இது பொருந்தும்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com