tag:blogger.com,1999:blog-4696240067324182147.post2861213463208526438..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: நண்பர்களைக் குறைப்பது எப்படி?நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-31432007600709802252009-05-23T12:55:46.220-04:002009-05-23T12:55:46.220-04:00:))))).. நல்லா சொல்லியிருக்கீங்க. இது உலகம் பூராவு...:))))).. நல்லா சொல்லியிருக்கீங்க. இது உலகம் பூராவும் இருக்கு போல.

நானும் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் அனுபவித்திருக்கிறேன். இதே விஷயத்தை பற்றி நான் பதிவில் எழுதியதை இங்கே பார்க்கலாம்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-50708899990782299412009-05-22T18:53:03.667-04:002009-05-22T18:53:03.667-04:00வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
சதங்கா - என் கிட்ட...வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

சதங்கா - என் கிட்ட ர யல் வேண்டாம். நான் ட் ரயலைத் தாண்டியவன் - ஞாபகம் இருக்கட்டும்...நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-51269771312088109962009-05-22T15:31:30.225-04:002009-05-22T15:31:30.225-04:00தலைமறைவு ஐடியாக்கள் அருமை நாகு. கதையின் மூலம், நல...தலைமறைவு ஐடியாக்கள் அருமை நாகு. கதையின் மூலம், நல்ல யோசனைகள் சொல்லியிருக்கிறீர்கள். இத யாருகிட்டயாவது ட்ரயல் பண்ணி பார்க்கணுமே !!! :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-11672039238441867002009-05-22T15:24:55.975-04:002009-05-22T15:24:55.975-04:00:)
இப்படி தலைமறைவு ஆன அனுபவம் எனக்கும் உண்டு !!!!...:)

இப்படி தலைமறைவு ஆன அனுபவம் எனக்கும் உண்டு !!!!பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-40456513580166229652009-05-22T14:44:37.293-04:002009-05-22T14:44:37.293-04:00இந்தக்கொடுமை தாங்க முடியாம தான் நல்ல நண்பர்கள் கிட...இந்தக்கொடுமை தாங்க முடியாம தான் நல்ல நண்பர்கள் கிடைக்குறதும் சிரமமா இருக்குகுடுகுடுப்பைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-58851201126219080592009-05-22T13:41:07.109-04:002009-05-22T13:41:07.109-04:00என்னையும் ஒரு பேர் தெரியாத நெருங்கிய நண்பர் (!) வா...என்னையும் ஒரு பேர் தெரியாத நெருங்கிய நண்பர் (!) வால்மார்ட்ல ஆரம்பிச்சு காபி கடை, மால்'ன்னு விடாம பல மாதங்கள் துரத்தினார். நல்ல வேளை கலிபோர்னியாவை விட்டு வந்துவிட்டேன். இங்கதான் இப்படின்னா இந்தியா போனப்ப பக்கத்து வீட்டு பையன் எனக்கு ஒரு பிசினஸ் ப்ரோபோசல் சொல்லரேன்னு ராவித்தள்ளிட்டான். இப்ப அவனோட கூகிள் ஐ.டி'யையும் பிளாக் பண்ணி வெக்க வேண்டியதாகிவிட்டது.Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-46695955048747097842009-05-22T07:30:36.470-04:002009-05-22T07:30:36.470-04:00நன்றி மீனா.நன்றி மீனா.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-89262987197048627192009-05-22T07:24:56.673-04:002009-05-22T07:24:56.673-04:00"அவருடைய சக ஊழியர் ஒருவர் கயாக் படகில் வந்து கொண்ட..."அவருடைய சக ஊழியர் ஒருவர் கயாக் படகில் வந்து கொண்டிருந்தார். மைக்கேல் கூப்பிட்டு கையை அசைத்தார். அவ்வளவுதான். மறுவிநாடி வெறும் கயாக் மட்டும் தண்ணீரில் ஆடிக் கொண்டிருந்தது."

விலா வலிக்க சிரிச்சேன் நாகு. இயல்பான நடை வெகு சோர்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-79063298829937894502009-05-22T02:37:29.022-04:002009-05-22T02:37:29.022-04:00ha ha haha ha haAnonymousnoreply@blogger.com