tag:blogger.com,1999:blog-4696240067324182147.post8643508375506245497..comments2023-12-07T22:46:03.698-05:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: ஜிலேபி பலேபி!நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-24536668498703251372008-06-23T23:12:00.000-04:002008-06-23T23:12:00.000-04:00ஆஹா. என்ன அழகா சுத்தறாங்க! அது சரி.. இதென்ன தொடர் ...ஆஹா. என்ன அழகா சுத்தறாங்க! அது சரி.. இதென்ன தொடர் பதிவா? அப்படின்னா... ஜிலேபி இங்கே; சிவாஜி எங்கே? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-80185200964929653332008-06-23T23:06:00.000-04:002008-06-23T23:06:00.000-04:00வாங்க பரதேசி - என்ன ப்லாக் தடை உத்தரவு நீக்கப்பட்ட...வாங்க பரதேசி - என்ன ப்லாக் தடை உத்தரவு நீக்கப்பட்டதா இல்லை தங்கமணி ஊருக்குப் போயாச்சா? :-)

நீங்க வந்தாதான் ஜிலேபி கடை களை கட்டுது!

இந்த ஆள் சுத்தும் ஜிலேபி ஸ்டைலைப் பார்த்தால் எனக்கு பிலானி ஞாபகம்தான் வருது. இந்த மாதிரி ஜுஜுபி சைஸ்ல போடாம மொத்த வாணலி பரப்புக்கு ஒன்னை ஒன்னு சேர்ந்தாப்பல பெருசு பெருசா போட்டு ஒரு பக்கம் வெந்த உடனே முழுசா - ஒரு planeல் திருப்பும் அழக பாத்துட்டே இருக்கலாம். சுடச்சுட அந்த ஜிலேபி சாப்பிடறதுக்கு கொடுத்து வச்சிருக்கனும். அந்த ஜிலேபிகளை காலை உணவா சாப்பிடும் கொடுமையும் நடந்துருக்கு.
அதுதான் காலை உணவுன்னு தெரியாம் ரெண்டு ஜிலேபி சாப்பிட்டுட்டு வெய்ட்டரை கூப்பிட்டு 'ப்ரேக் ஃபாஸ்ட்' எங்கேன்னு கேட்டு திட்டு வாங்கியது இன்னும் கொடுமை.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com