tag:blogger.com,1999:blog-4696240067324182147.post8471020699730256673..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: மீனாவுடன் மிக்சர் - 19 {முன் நெத்தி வழுக்கையாகாமல் பீ.எச்.டீ. பட்டம் வாங்குவது எப்படி?}நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-6329021771147785492010-03-19T11:31:34.083-04:002010-03-19T11:31:34.083-04:00Dearest Sriram
Naan thappave eduthukkalaida. Naanu...Dearest Sriram
Naan thappave eduthukkalaida. Naanum humorous aadhan sonnen. Also, I keep telling myself that focus should be more on clear communication rather than on error analysis, a trait I've picked up from training under my Heads of the Department. (Seldom any one's communication is entirely error free, mine topping the list. If I've learnt anything in life, it is that I am very much flawed and fallible.))
I did not take offence; there is nothing to take offence. I know you are my loving thambi.Who can match your wisdom, da? I am truly in awe of Meena's spontaneity and inherent humor in writing and your profound philosophical insights.
KrithikaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-61146004344800733082010-03-19T00:38:01.988-04:002010-03-19T00:38:01.988-04:00@Krithika: I didn't mean that way at all :-) -...@Krithika: I didn't mean that way at all :-) - PhD English irukkura edathula naan english thappu panna koodathu :-) Avalo thaan. And, you have all the right in the whole world to correct me any number of times! You are my dear and loving akka!Sriram Venkateswaran Iyerhttps://www.blogger.com/profile/08276848242641111769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-7811648950145456772010-03-18T11:09:39.864-04:002010-03-18T11:09:39.864-04:00@ அனானி - உங்க அன்பான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி....@ அனானி - உங்க அன்பான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. உங்களைப் போல ரசிப்புத்தன்மை மிக்க மக்கள் என் எழுத்துக்களை தொடரும்போது எனக்கு எதுக்கு டாக்டர் பட்டம் எல்லாம்?

@ நாகு - பட்டம் கொடுத்து என்னை டாக்டர் மீனாவா ஆக்கினதுக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல? ஆனா இது செல்லுமான்னு தான் சந்தேகமா இருக்கு. இருந்தாலும் உங்களோட அன்பான டாக்டர் பட்டத்தை இன்று என் சகபிச்சையாளர்களுடன் (கோவிச்சுக்காதீங்க தோழர்/தோழிகளே) பகிர்ந்து கொள்ள விரும்பறேன்.

அது போகட்டும். எங்கே என் பொன்னாடை? இது வரை வாங்கலைனா பச்சை வண்ணத்துல எடுத்துருங்க. ஏன்னா 'பச்சை தான் எனக்கு பிடிச்ச கலரு'. :-))

@ கணேஷ் - வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

@ கிருத்திகா - உண்மையா கஷ்டப்பட்டு படிச்சு டாக்டர் பட்டம் வாங்கிய என் அருமை தமக்கையே, வா வா. You can't help correcting language mistakes in people anymore than we can help making them so keep on correcting us and don't worry about it so much. I am sure Sriram would only readily agree with me when I say 'We are happy to stand corrected'. Especially by you as you have earned it. :-)

@ ஜெயஸ்ரீ - நான் எழுத தொடங்கினதில் இருந்து எப்பவும் என்னை 'ஊக்கு'வித்துண்டே இருக்கும் உனக்கு சமயல்கலைல நான் டாக்டர் பட்டம் குடுக்கறேன்(காசா பணமா சொல்லு, பட்டம் தானே? நீ வச்சுக்கோ). உன் வாங்கி பாத் recipe யை திருடி செஞ்சுப் பார்த்தேன். சூப்பரா வந்தது ஜெயம்மா.

@ வித்யா - double doctorate பட்டமா? எனக்கா? என் மேல என்னடி காய்ப்பு உனக்கு! கஷ்டப்பட்டு நெத்தி வழுக்கைப்பட்டு படிச்சவங்கள்ளாம் என்னை கட்டையால அடிக்க வர மாட்டாங்களா? அவங்களுக்கு தெரியுமா நீ என் தங்கச்சி, ஒரு பாச வேகத்துல உணர்ச்சி வசப்பட்டு அக்காவுக்கு பட்டமா வழங்கரன்னு?

சரி ஒரு சந்தேகம்....ரெட்டை பட்டம் வாங்கினா ரெண்டு முறை பேருக்கு முன்னாடி டாக்டர் போட்டுக்கலாமா?

டாக்டர் டாக்டர் மீனா....நாகு, இது எப்படி?Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-83211560489658710612010-03-18T10:17:41.085-04:002010-03-18T10:17:41.085-04:00Meena...Asaththitta. unnoda indha blog ezhudhi-vil...Meena...Asaththitta. unnoda indha blog ezhudhi-vila-vallikka-elloraiyum-sirikka- vaikkara kalaikku, naan unakku oru double doctorate confer pannarein. romba nalla vishayam pannara(nidhi vasool and sirikka vaikaradhu). super o super.

ennoda oru akka original Ph.d holder and another one is 'Blog Arasi' Meena ...appadinnu sollikaradhula naan rombave perumai padarein.

Sriram...it is not a surprise to know that you are involved in many noble causes, because that is the kind of person you are. What a beautiful quotation! Thanks for sharing it with us.Vidyahttps://www.blogger.com/profile/16034443100610313343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-53898321763356926172010-03-18T02:38:40.322-04:002010-03-18T02:38:40.322-04:00unnoda sense of humor,way of writing innum for so ...unnoda sense of humor,way of writing innum for so many good qualities u deserve morethan a Phd.Meena.
Keep ur good work going.As sriram said, what ur doing is not a easy job.Jeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-21626808212952724322010-03-17T23:43:05.972-04:002010-03-17T23:43:05.972-04:00Sriram, do I trouble people so much correcting lan...Sriram, do I trouble people so much correcting language that you needed to explain a humorous, indeed very flattering, usage? Hint taken, da. I will not bug people anymore with my corrections.
Meena's witty post and your erudite comment were truly classy. Great job folks! Keep it going.
KrithikaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-25913376207395934362010-03-17T22:22:52.175-04:002010-03-17T22:22:52.175-04:00நயமான எழுத்துக்கள்.
வாழ்த்துக்கள்.
கணேஷ் , சென்ன...நயமான எழுத்துக்கள்.

வாழ்த்துக்கள்.

கணேஷ் , சென்னைGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-15217098801554587512010-03-17T21:29:59.241-04:002010-03-17T21:29:59.241-04:00உங்க சேவைக்கு மெச்சி இதோ பிடியுங்க டாக்டர் பட்டம்!...உங்க சேவைக்கு மெச்சி இதோ பிடியுங்க டாக்டர் பட்டம்!

தகுதி இல்லாதவங்களுக்கு எல்லாம் தகுதி பெற்ற பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் குடுக்கும்போது, தகுதி உள்ளவர்களுக்கு தகுதியில்லா நான் ஏன் கொடுக்கக்கூடாது? இது எப்படி??

கோவிலுக்கும், கர்நாடக சங்கீத சேவைக்கும் மெச்சி ரிச்மண்ட் தமிழ் மக்கள் வழங்கும் பட்டம் இது...நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-67736099507299515602010-03-17T19:09:15.426-04:002010-03-17T19:09:15.426-04:00Meena,
You have an awesome talent to retain follo...Meena,
You have an awesome talent to retain followers to your blogs. I am one of the ardent follower. Just keep doing what you are doing, Ph.Ds will follow you.

Your usage of words and size of sentences are just right. I tell my daugter to write essays as crisp as yours.

Your blogs are entertaining, creative and thought provoking.
You are our living Helen Keller of blog space.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-29107691782312419082010-03-17T14:14:34.518-04:002010-03-17T14:14:34.518-04:00வாங்க விஜி.
//Neenga kaeta vidham, naan'na ...வாங்க விஜி.

//Neenga kaeta vidham, naan'na odi odi vandhu check kudhuthaen!//

தேடி வந்து காசோலை கொடுத்துட்டு போனதுக்கு உங்களுக்கு ஒரு பெரிய நன்றி. உங்ககிட்ட நிதி வசூல் பண்ண எந்த ஒரு ஸ்பெஷல் யுக்தியும் தேவையில்லை. கேட்டாலே டக்குனு எடுத்து குடுத்திடுவீங்களே!

நம்ம ஊர் எல்லாப் பொது நல நிறுவனங்கள் சார்பிலும் உங்களைப்போல சமூக நலனில் அக்கறை உள்ளவங்களுக்கெல்லாம் தொப்பி தூக்கி வணங்கறேன்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-82950275442216307992010-03-17T14:06:59.332-04:002010-03-17T14:06:59.332-04:00வா ஸ்ரீராம்! நீயும் "நிதி வசூல்" வேலையி...வா ஸ்ரீராம்! நீயும் "நிதி வசூல்" வேலையில இறங்கிட்டியா? பலே பலே. பதிவுல நான் சொன்ன கௌரவ பிச்சை டெக்னிக்ஸ் பத்தி ஏதாவது டிப்ஸ் வேணும்னா கூச்சப்படாம கேளு. ஆனா ஒரே ஒரு விஷயம். என் அறிவுரையை கையாண்டீனா, நிதி வசூல் பண்ணப்போற இடத்துல ஒரு நாலு பேர் செல்லமா முதுகுல கொஞ்சம் தட்ட வாய்ப்பு இருக்கு. பொது நலத்தொண்டுக்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க நீ தயாரா? :-)))Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-57680287179195713772010-03-16T23:44:34.567-04:002010-03-16T23:44:34.567-04:00Meena - yes, you have the talent...you never made ...Meena - yes, you have the talent...you never made me feel like you were begging! Neenga kaeta vidham, naan'na odi odi vandhu check kudhuthaen!Unknownhttps://www.blogger.com/profile/09937450321718415308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-36489601552763650202010-03-16T22:47:37.703-04:002010-03-16T22:47:37.703-04:00Super Meena! Naanum ippo rendu moonu nalla vishaya...Super Meena! Naanum ippo rendu moonu nalla vishayathukku 'nidhi vasool' panna aarambichuttaen :D

Awesome write up - Had a permanent grin on my face while reading it.

Krithika is AWESOMEST (before she corrects me, it is not a valid word) in the family. She never excused herself from ANY duty, and still got her PhD - Many Kudos!

I remember you, Sankar and kutties wearing 'Help Rajesh' badge to collect bone-marrow samples in the temple. It requires more courage to ask for funds/help even for a Noble cause, because one has to overcome their ego. ('naan evalo periya aalu! naan en yaar kittayum udavi kaekkanum?') - All things done with an attitude of service and without the ego, helps people get closer to God.

Ishwararpitam Nechayakritam
Chitta Shodakam, Mukti Sadakam
(All work Done as an offering for God, without involving personal accomplishments cleans up the mind, and enables us to Reach God (Mukti) - Upadesa Saram, Verse 3 by Bhagawan Sri Ramana Maharshi)Sriram Venkateswaran Iyerhttps://www.blogger.com/profile/08276848242641111769noreply@blogger.com