tag:blogger.com,1999:blog-4696240067324182147.post7551046110740196969..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: மீனாவுடன் மிக்சர் - 11 {சரித்திர நாயகி நானா சாவித்திரியா?}நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-46147417082566191242009-09-18T15:11:43.483-04:002009-09-18T15:11:43.483-04:00//இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல...//இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல வந்து இந்த கதையை சொல்லறேன்.//

பின்னூட்டமிடலைன்னா படிக்கலைன்னு பொருளில்லை, சரித்திர நாயகி அவர்களே! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-55639973462025913592009-09-10T08:37:16.106-04:002009-09-10T08:37:16.106-04:00உங்க புது பட்டத்துக்கும் :-)) தட்டி கொடுக்கும் பின...உங்க புது பட்டத்துக்கும் :-)) தட்டி கொடுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சதங்கா.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-28619823441091746082009-09-10T08:32:07.592-04:002009-09-10T08:32:07.592-04:00"LOL ROFL... Paavam Sankar!"
:-))))))"LOL ROFL... Paavam Sankar!"

:-))))))Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-2848867558869289212009-09-09T19:40:36.137-04:002009-09-09T19:40:36.137-04:00'நகைச்சுவை நாயகி' என்றும் சொல்லலாம் :))) ...'நகைச்சுவை நாயகி' என்றும் சொல்லலாம் :)))

உணர்வுபூர்வமான எழுத்துக்கு ஒரு சபாஷ்.

இந்த முறையும் மிக்சர் கலக்கல்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-49639908305300034612009-09-09T13:55:23.376-04:002009-09-09T13:55:23.376-04:00LOL ROFL... Paavam Sankar!LOL ROFL... Paavam Sankar!Sriram Venkateswaran Iyerhttps://www.blogger.com/profile/08276848242641111769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-34524275784280412412009-09-09T13:20:06.330-04:002009-09-09T13:20:06.330-04:00ஷான்,
சாவித்திரியோட நிக்காமல் கண்ணகியையும் பக்கத்...ஷான்,
சாவித்திரியோட நிக்காமல் கண்ணகியையும் பக்கத்தில் நிக்க வச்சு எனக்கு ஒட்டு போட்டதுக்கு நன்றிங்கோ. :-))Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-10116976022341617652009-09-09T13:12:58.558-04:002009-09-09T13:12:58.558-04:00"கோபால் பல்பொடி விற்கும் எல்லா ஊரிலும் நம்ம ப..."கோபால் பல்பொடி விற்கும் எல்லா ஊரிலும் நம்ம ப்லோக் பேமஸ்!"
ஹா ஹா ஹா...சூப்பர்.

நம்ம பிரபலமான ப்ளாகை இனி ஒரு முறை இப்படி பேச மாட்டேன் ஜெயகாந்தன். சரி தானா?Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-47156918052755597712009-09-09T13:08:16.925-04:002009-09-09T13:08:16.925-04:00வா ஜெயஸ்ரீ. ரொம்ப நாளெல்லாம் ஆகலியே? பத்து நாளைக...வா ஜெயஸ்ரீ. ரொம்ப நாளெல்லாம் ஆகலியே? பத்து நாளைக்கு ஒரு முறை எதையாவது எழுதிண்டு தான் இருக்கேன்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-60184571559620992522009-09-09T13:03:56.909-04:002009-09-09T13:03:56.909-04:00"என் நண்பர்களிலேயே அமெரிக்க கம்பி எண்ண முதல் ..."என் நண்பர்களிலேயே அமெரிக்க கம்பி எண்ண முதல் வாய்ப்பு கிடைத்ததை இப்படி கெடுத்து விட்டீர்களே? :-)"
நாகு, வருத்தப்படாதீங்க. உங்க வீட்டுல இந்த கதையை படிச்சாங்கன்னா உங்களுக்கே கூட அந்த அரிய (கம்பி எண்ண தான்) வாய்ப்பு கிடைக்கலாம். என்ன சொல்லறீங்க? :-))))

உங்க ரசனைக்கு எப்பவும் போல ஒரு சலாம்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-41277728792688719722009-09-09T12:58:23.365-04:002009-09-09T12:58:23.365-04:00வாங்க புவனேஷ்,
"செய்யாத தப்புக்கு கணவருக்கு த...வாங்க புவனேஷ்,
"செய்யாத தப்புக்கு கணவருக்கு தண்டனை வாங்கி தராத உங்க "அக்கப்போர்"ராட்டம் தான் சிறந்தது."
அக்கப்போராட்டமா? ஹா ஹா.....நெத்தியடி போட்டீங்க போங்க. வந்து பின்னூட்டமிட்டதுக்கு நன்றி.

அகல் விளக்கு,
உங்க வாழ்த்து மடல் ஏதோ தி.மு.க./அ.தி.மு.க கட்சி மீட்டிங்க்ல போடற கரகோஷம் போல அட்டகாசமா இருக்குங்க. வந்து பின்னோட்டமிட்டதுக்கு நன்றி.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-11963324767595362722009-09-09T12:49:02.112-04:002009-09-09T12:49:02.112-04:00வாங்க துளசி டீச்சர்.
"சரித்திர நாயகியேதான்....வாங்க துளசி டீச்சர்.

"சரித்திர நாயகியேதான். அதான் கோட்டை.....ன்னு சொல்லி இருக்குல்லே:-)"

உங்க வார்த்தை ஜாலம் படு சூப்பர். :-)Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-56152798302815105072009-09-09T12:46:22.511-04:002009-09-09T12:46:22.511-04:00நிகழ்காலம் மற்றும் சின்ன அம்மிணி,
வந்து "சரி...நிகழ்காலம் மற்றும் சின்ன அம்மிணி,

வந்து "சரித்திர நாயகி மீனா" சின்னத்துக்கு உங்க ஓட்டை போட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. :-))Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-81592864162056425192009-09-09T09:53:56.852-04:002009-09-09T09:53:56.852-04:00Sankaranin Meenave
Maduraikku rani mattumillamal ...Sankaranin Meenave

Maduraikku rani mattumillamal sarithira nayaki endrume nee thaan, kannagi ellai endru nirubithuvittai.Prashantihttps://www.blogger.com/profile/12441104357111224575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-24848629124621681932009-09-09T09:52:00.116-04:002009-09-09T09:52:00.116-04:00அந்த நாளிலிருந்து உங்களுக்கு ஒரு காயம் கூட ஆகாம பா...அந்த நாளிலிருந்து உங்களுக்கு ஒரு காயம் கூட ஆகாம பாத்துகிட்டரா இல்லையா. எங்க வீட்டம்மா இத இன்னும் படிக்கல, புதுசா ஐடியா கொடுத்து ரிச்மன்ட் பசங்ககிட்ட பீதிய கிளப்பிவிட்டுட்டீங்க.

//இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல//
இதை நான் வன்மையாக மறுக்கிறேன். கோபால் பல்பொடி விற்கும் எல்லா ஊரிலும் நம்ம ப்லோக் பேமஸ்!
From Tracker: 10,031 visits came from 69 countriesJayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-59638971412524712142009-09-09T09:09:27.499-04:002009-09-09T09:09:27.499-04:00meena missed that chance. romba nallaiku appram va...meena missed that chance. romba nallaiku appram vandalum ful formla vandirukaJeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-85570690584198601892009-09-09T07:38:21.432-04:002009-09-09T07:38:21.432-04:00நல்ல தமாஷ்!
//இருநூறு மில்லிசரக்கு போட்டு சோகத்தி...நல்ல தமாஷ்!

//இருநூறு மில்லிசரக்கு போட்டு சோகத்தில் ஆடி ஆடி நடக்கும் சினிமா ஹீரோ// மற்றும் திருவிளையாடல் காட்சியெல்லாம் பிரமாதம்.

என் நண்பர்களிலேயே அமெரிக்க கம்பி எண்ண முதல் வாய்ப்பு கிடைத்ததை இப்படி கெடுத்து விட்டீர்களே? :-)

//இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்//
என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்? :-) நம்ம ஊர்லதான் யாரும் படிக்கறதில்லை. மத்தபடி நியூசிலாந்திலிருந்து நல்லமலை வரை நாம் மிக பிரபலம்!நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-82761590726427430512009-09-09T01:52:57.774-04:002009-09-09T01:52:57.774-04:00ஆஹா...
கலியுக சாவித்திரி
வாழ்க... வாழ்க...
அண்...ஆஹா...

கலியுக சாவித்திரி

வாழ்க... வாழ்க...

அண்ணணைக்காப்பாற்றிய

அருந்தவப்புதல்வி...

வாழ்க... வாழ்க...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-20994953410903704302009-09-09T00:57:07.126-04:002009-09-09T00:57:07.126-04:00செய்யாத தப்புக்கு தண்டனை வாங்கிய கணவருக்காக கண்ணகி...செய்யாத தப்புக்கு தண்டனை வாங்கிய கணவருக்காக கண்ணகி நடத்திய போராட்டத்தை விட செய்யாத தப்புக்கு கணவருக்கு தண்டனை வாங்கி தராத உங்க "அக்கப்போர்"ராட்டம் தான் சிறந்தது.. நீங்களே தான் சரித்தர நாயகி!!Bhuvaneshhttp://suttapalam.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-46413350302728871862009-09-08T23:21:53.088-04:002009-09-08T23:21:53.088-04:00ஆஹா...... ச்சான்ஸைக் 'கோட்டை' விட்டுட்டீங்...ஆஹா...... ச்சான்ஸைக் 'கோட்டை' விட்டுட்டீங்களே.

சரித்திர நாயகியேதான். அதான் கோட்டை.....ன்னு சொல்லி இருக்குல்லே:-)

உண்மையானவே 'சம்பவம்' ஒன்னு நடந்தப்ப 'நாயகனை மீட்ட சாவித்ரி' நாந்தான். அதை பதிவுகளில் ஆவனப்படுத்தி இருக்கேன்.

வரலாறு முக்கியம் பாருங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-16247926177587875182009-09-08T23:14:41.938-04:002009-09-08T23:14:41.938-04:00சரித்திர நாயகி நீங்களேதான். :)சரித்திர நாயகி நீங்களேதான். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-21180921740132250552009-09-08T22:22:03.385-04:002009-09-08T22:22:03.385-04:00நீங்கதான் உண்மையிலே சாவித்திரி :-))
வாழ்த்துக்கள்...நீங்கதான் உண்மையிலே சாவித்திரி :-))

வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com