tag:blogger.com,1999:blog-4696240067324182147.post7021612682240165733..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: ஓல்ட் ரேக் மலைநாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-3523587330073352162009-05-20T22:35:40.614-04:002009-05-20T22:35:40.614-04:00நன்றி முரளி. உங்க வீட்டுல ஊர்ல நாட்டுலன்னு ஏன் சொல...நன்றி முரளி. உங்க வீட்டுல ஊர்ல நாட்டுலன்னு ஏன் சொல்லியிருக்கப் போறாங்க. உங்களுக்கு உதாரணம் காட்ட அவங்களே போதாதா? 10 கிலோமீட்டர் ஓடிய வீராங்கனை ஆச்சே...

ஜெயகாந்தனை அடுத்த தடவை எங்கியாவது போகும்போது கூட்டிக்கிட்டு போயிடரேன். தடை போட ஆள் கிடைக்காம போயிடும் :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-72665131992693500302009-05-20T20:03:06.542-04:002009-05-20T20:03:06.542-04:00நாகு,
பதிவு வழக்கம் போல் அருமை. அது எப்படி உங்கள...நாகு,

பதிவு வழக்கம் போல் அருமை. அது எப்படி உங்களுக்கு மட்டும் அருமை அருமையாக மீனா சொன்னது போல் சொர்கபுரி கிடைக்கிறது. இது போன்ற பதிவுகளை தடை செய்யலாமா என்று ஜெயகாந்தனுடன் ஆலோசனை செய்ய வேண்டும், படத்தை போட்டு பதிவு போட்டமான்னு இருக்காம ஒரு அருமையான கட்டுரை எழுதி வீட்டுல படிச்சுட்டு, "ஊர்ல நாட்டுல எல்லோரும் என்னென்னவோ உடற்பயிற்சி பண்ணி உடம்மை ஆரோக்கியமா வெச்சுகராங்க நீங்க என்னன்னா, சோபாவை விட்டு இறங்காம அதிகாரம் மட்டும் பண்ணிகிட்டு இருக்கீங்கன்னு" ஒரு காட்டு காட்டியிருக்காங்க. அதனால உடனடியா சோபாவை காலி பண்ணிட்டு, நாற்காலிக்கு மாறிட்டேன். மாற்றம் தானே முக்கியம்.

முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-6599109527843325852009-05-19T19:55:16.804-04:002009-05-19T19:55:16.804-04:00படங்கள் அருமை. பாலுமகேந்திராவுக்கு இவ்வளவு நாள் ப...படங்கள் அருமை. பாலுமகேந்திராவுக்கு இவ்வளவு நாள் போட்டி இல்லாம இருந்தது, இனி கஷ்டம் தான் :)))

உங்கள் பதிவை படித்து ரசித்தபடி, நாங்களும் அயற்சி இன்றி மலை ஏறி வந்தது போல் இருந்தது ...சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-48521395253560147262009-05-19T12:07:00.000-04:002009-05-19T12:07:00.000-04:00நன்றி வடுவூர் குமார், மீனா.
மீனா - தமிழ்லயும் பதி...நன்றி வடுவூர் குமார், மீனா.

மீனா - தமிழ்லயும் பதிவு ஆரம்பிங்க, இனிமே!நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-6395818255078433572009-05-19T11:46:00.000-04:002009-05-19T11:46:00.000-04:00nanum parthen. padangala vida Nagu commentarynanum parthen. padangala vida Nagu commentarykuyilarasanhttps://www.blogger.com/profile/03922627659997369231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-23505829263357820622009-05-19T08:35:00.000-04:002009-05-19T08:35:00.000-04:00ஒரு விரல் கூட அசைக்காம உக்காந்த இடத்துலேந்தே எங்க...ஒரு விரல் கூட அசைக்காம உக்காந்த இடத்துலேந்தே எங்களையும் இந்த சொர்கபுரியை பார்க்க வெச்சதுக்கு நன்றி நாகு!

தமிழில் சுலபமாக டைப் செய்ய சொல்லி கொடுத்ததுக்கு இன்னும் ஒரு நன்றி. இனி அப்பப்போ வந்து பதிவிடுவேன். :-)

-மீனா சங்கரன்Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-81923213201944299162009-05-19T08:27:00.000-04:002009-05-19T08:27:00.000-04:00பனி படர்ந்த காட்டுப் படம் நன்றாக இருக்கு.பனி படர்ந்த காட்டுப் படம் நன்றாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com