tag:blogger.com,1999:blog-4696240067324182147.post7014593970362074216..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பரதேசிக்கு பட்டாம்பூச்சியா?நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-59862316780019154892009-07-08T11:43:24.185-04:002009-07-08T11:43:24.185-04:00I was really touched by your thoughtfulness Mr.Par...I was really touched by your thoughtfulness Mr.Parudesi. Thanks a million for the wonderful recognition and the butterfly award.

This also brings back golden memories :
My Professor Dr.K. M. Shantha used to call me "BUTTERFLY" She is the first person who named me so. Secondly, my sister and brother-in-law calls me Butterfly. Now you have given me the Butterfly award! I have written many poems about Butterflies both in English and tamil. And thanks for mentioning about it. I feel really honored since it has come from you!

I take this opportunity to pass on the Butterfly award to all the people who write poetry no matter in what language but to all the poets in the world!

Thanks again! Keep writing!Sreelathahttps://www.blogger.com/profile/05776760426512657955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-40963665474696784562009-07-04T21:51:32.297-04:002009-07-04T21:51:32.297-04:00"பெரியோர்களே! தாய்மார்களே! ப்ளாகிகளே! எனக்கு ..."பெரியோர்களே! தாய்மார்களே! ப்ளாகிகளே! எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி கௌரவித்த ஜெயகாந்தன் அவர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்."

சபாஷ்! ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சி மீடிங்க்ல போய் உட்கார்ந்த மாதிரி இருக்குங்க பரதேசி. உங்க ஸ்டைல்லயே நானும் இதோ முயற்சி பண்ணறேன்.

சக ப்ளாக் உலக சகோதர சகோதரிகளே! பட்டாம்பூச்சி பூச்சி விருதை இரண்டாவது முறையாக எனக்கு வழங்கி கௌரவித்த மாண்புமிகு பரதேசி அவர்களே! உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றியை இங்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். என் அம்மா அன்றே ஒன்று சொன்னாள். அதுவும் நன்று சொன்னாள். "சோம்பேறித்தனம் ஆகாதடி மீனா உனக்கு" என்று. அம்மாவின் பேச்சு வெறும் காச்சு மூச்சு என்றெண்ணி சோம்பியிருந்த எனக்கு இது ஒரு நல்ல ஒரு படிப்பினை.

சதங்கா எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து ஒரு வாரத்திற்கு மேலாகிறது. நடுவில் ஒரு கல்யாணத்தில் இரண்டு நாட்கள் மூன்று வேளை மொக்கி விட்டு இரையெடுத்த பாம்பு போல் மயக்கத்தில் இருந்து விட்டு நிதானமாக தமிழ் சங்க ப்ளாக் பக்கம் வந்து எட்டி பார்த்தால் ஒரு பட்டாம்பூச்சி குடும்பமே இங்கு பறக்கிறது. எனக்கு ப்ளாக் உலகில் பலரைத்தேரியாது. எனக்கு தெரிந்த நாலு பேருக்கு அடித்து பிடுத்து கொண்டு நீங்களெல்லாம் விருது கொடுத்து விட்டீர்களே, இது நியாயமா? இனி எந்தக்கடலில் நான் வலையை வீச? புலமையில் சிறந்த பெரியோர்களே, இச்சபையில் நியாயம் கூறுவோர் யாருமே இல்லையா? ஈசா, நான் என் செய்வேன்?

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.com