tag:blogger.com,1999:blog-4696240067324182147.post6775627948259595737..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம்: விமர்சனம்நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-64869430740589493132009-06-29T21:48:21.080-04:002009-06-29T21:48:21.080-04:00ரொம்ப அருமையான கதை ஜெயகாந்தன். ஊருக்கு வந்தவுடன் ...ரொம்ப அருமையான கதை ஜெயகாந்தன். ஊருக்கு வந்தவுடன் நிச்சயம் பார்க்கணும்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-13802459139047181322009-06-29T11:56:47.012-04:002009-06-29T11:56:47.012-04:00பரதேசியாரே.. அவசியம் பாருங்கள். எழுதியதில் பல நல்ல...பரதேசியாரே.. அவசியம் பாருங்கள். எழுதியதில் பல நல்ல காட்சிகள் விடுபட்டுவிட்டன. படத்தின் கதை படித்திருந்தாலும் படம் பார்த்து ரசிக்கும் படி இருந்தது.

வருகைக்கு நன்றி சசிதரன்.

நாகு, உங்கள் தவபுதல்வர்கள் பண்ருட்டியிலேயே தனியாக ஒரு வாரம் ஓட்ட முடியாது! இந்த மாதிரி ஊரில் ஒரு மணி நேரம் தாங்க மாட்டார்கள்! டி வி டி தருகிறேன் பாருங்கள்.Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-39692141210491136192009-06-29T08:08:19.538-04:002009-06-29T08:08:19.538-04:00அருமையாக இருக்கிறது. அவசியம் இந்தப் படத்தைப் பார்க...அருமையாக இருக்கிறது. அவசியம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். அதுமாதிரி ஒரு கிராமத்தில் என் பிள்ளைகளை ஒரு இரண்டு வாரம் தள்ளினால் நன்றாக இருக்கும்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-18310440770726289192009-06-28T22:33:49.448-04:002009-06-28T22:33:49.448-04:00இந்த படம் என்னை மிகவும் கவர்ந்த படம் .நான் இதை ஆங்...இந்த படம் என்னை மிகவும் கவர்ந்த படம் .நான் இதை ஆங்கில subtitle உடன் பார்தேன் . மிகவும் அழகு . அந்த பாட்டியின் நடிப்பு அபாரம் . Music and Cinematography are awesome. The English name of this movie is "Home Away". Everyone had to watch this movie. Its really tough to take picture like this with our actors and directors.sasitharanhttps://www.blogger.com/profile/01523572437480105224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-21345415120160664372009-06-28T20:03:52.330-04:002009-06-28T20:03:52.330-04:00ஜெயகாந்தன்,
கொரிய படத்தின் கதை அபாரம். இவ்வளவு நல...ஜெயகாந்தன்,

கொரிய படத்தின் கதை அபாரம். இவ்வளவு நல்ல படத்தை விமர்சிக்கையில் அவ்வளவு ஆர்வத்துடன் படத்தின் கதை முழுவதும் படத்துடன் எழுதிவிட்டீர்களே. மீதமுள்ளது "THE END" தான்!

ஆனால் ஒன்று - நம்மூர் படங்கள் தான் ஒன்று பார்த்தால் ஒன்பது பார்த்த மாதிரி. ஆரம்பத்திலியே கதை புரிந்து விடும். ஒரு ஏழை ஹீரோ. ஹீரோயினின் அப்பா ஒரு அரசியல் பிரபலம் அல்லது ஒரு செல்வம் மிக்க, அந்தஸ்து பார்க்கும் பிரபலம் அல்லது ஒரு குண்டா. ஹீரோ ஹீரோயின் காதலிப்பதை அப்பாவிடம் போட்டுக்கொடுக்கும் No. 2 அல்லது அப்பாவின் குமாஸ்தா. இதை அறியும் ஹீரோயினின் அப்பா ஹீரோ அல்லது ஹீரோவின் அப்பா அம்மாவை கேவலமாகப்பேசி எல்லோரையும் கட்டி வைத்து சித்திரவதை செய்வார். அடியாட்கள் இல்லாத போது ஹீரோ கயிற்றை அவிழ்த்து எஸ்கேப் ஆகி ஒரு fight. கடைசியில் வில்லன் அப்பா சுவற்றில் இருக்கும் ஒரு ஈட்டியிலோ, நீட்டிக்கொண்டிருக்கும் பைப்பிலோ குத்தி சாவார். படம் ஓவர்.

கொரிய படம் இறுதியில் கூட விறுவிறுப்பு இருக்கும் போல. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்!!!!பரதேசிhttps://www.blogger.com/profile/14468595215922154528noreply@blogger.com