tag:blogger.com,1999:blog-4696240067324182147.post6534925469709782422..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பித்தனின் கிறுக்கல்கள் - 29நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-3757660781423309132008-10-30T21:52:00.000-04:002008-10-30T21:52:00.000-04:00//கிண்டினா நீங்க உங்க சாதனைப் பட்டியலை எழுதுவீர்கள...//கிண்டினா நீங்க உங்க சாதனைப் பட்டியலை எழுதுவீர்கள் //
அவ்ள சுலபமா எங்க ரகசியத்தை எல்லாம் வெளியே விடுவோமா?நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-75519346480088815132008-10-30T20:26:00.000-04:002008-10-30T20:26:00.000-04:00Dear Piththan PerumanThe movie I asked was "Illakk...Dear Piththan Peruman
The movie I asked was "Illakkanam"
I would also like you to write a criticism on "Thanam"
Thanksneervaimagal.vhttps://www.blogger.com/profile/13356312522765573633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-55464602868670293322008-10-30T19:57:00.000-04:002008-10-30T19:57:00.000-04:00நாகு, போன பின்னூட்டத்தில் சொல்ல மறந்து விட்டது. அ...நாகு,
போன பின்னூட்டத்தில் சொல்ல மறந்து விட்டது. அலுவலகத்தில் ஒரு நண்பர் "RTS என்ன பண்றாங்க 3 program 1 picnic தாண்டி" என்று கிண்டலடித்தார், சரி உங்க வாயைக் கிண்டினா நீங்க உங்க சாதனைப் பட்டியலை எழுதுவீர்கள் அவர் கிட்ட காட்டி "இத பாருப்பா RTS சாதனைகள்" னு சொல்லலாம் என்று இருந்தேன், கவுத்திட்டீங்க.

பித்தன்.பித்தன் பெருமான்https://www.blogger.com/profile/06272906261875369795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-65625120813874851602008-10-30T19:54:00.000-04:002008-10-30T19:54:00.000-04:00நாகு,//உங்கள் நண்பருக்கு ஒரு பெரிய கும்பிடு எங்களை...நாகு,

//உங்கள் நண்பருக்கு ஒரு பெரிய கும்பிடு எங்களை உங்கள் 'நடுநிலை' விளக்கத்திலிருந்தும் 'மனத்தெளிவிலிருந்தும்' காப்பாற்றியதற்கு. அவரை அனைத்து விஷயங்களிலும் கலந்தாலோசித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள் ;-)//

எங்க ஊர் பக்கம் சொல்வார்கள் 'அமாவாசை சோறு தினம் தினம் கிடைக்காது' என்று, உங்களின் வேண்டுகோளுக்கும் எனது பதில் அதுதான்.

ஆமாம் நான் மனத்தெளிவு பற்றி பேசவே இல்லையே! ஓ அந்தத் 'தெளிவா' புரியுது புரியுது. நான் காந்தி ஜெயந்தி அன்னிக்கு கண்டிப்பாக தெளிவாகத்தான் இருப்பேன். அப்ப பேசிக்கறேன்.

நான் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி சொல்லததற்கு என் நண்பர் மட்டும் காரணம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் அதனால் அதைப் பற்றி அதிகம் பேசாமல் விட்டு விடுகிறேன்.

அந்தக் கிரிக்கெட் க்ளபில் விளையாட எனது நண்பர் ஒருவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவர் பயிற்சிக்குகூட போகாமல் சும்மா அலுவலக வேலை, வீட்டு வேலை என ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறார்.

நீர்வைமகள்: யூட்யூப் விபரம் எனது நண்பருக்குச் சொல்ல ஒருவர் சொல்ல அவர் எனக்கு சொல்ல நான் சொந்தமாகக் கண்டு பிடித்தது போல ஒரு இணைப்பு எழுதி விட்டேன்.

நீங்கள் ஒரு முறை ஒரு தமிழ் படத்தை பார்த்து விட்டு விமர்சனம் எழுதச் சொன்னீர்களே ஞாபகம் இருக்கிறதா, அந்தப் படம் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் வாங்கிப் பார்த்து விட்டு ஒரு பதிவில் அதைப் பற்றி எழுதிவிடுகிறேன்.

பித்தன்.பித்தன் பெருமான்https://www.blogger.com/profile/06272906261875369795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-290015812954153212008-10-30T12:10:00.000-04:002008-10-30T12:10:00.000-04:00Just for a respect I meant "Sir"Just for a respect I meant "Sir"neervaimagal.vhttps://www.blogger.com/profile/13356312522765573633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-45020329679057689042008-10-29T22:53:00.000-04:002008-10-29T22:53:00.000-04:00நீர்வைமகளே வருக! நேரிய பதிவுகள் தருக!!நாகு சார்?ஆ....நீர்வைமகளே வருக! நேரிய பதிவுகள் தருக!!

நாகு சார்?ஆ. விட்டால் டிசம்பர் முடிந்தவுடன், முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவீர்கள் போலிருக்கிறதே...நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-86071144978362170822008-10-29T22:33:00.000-04:002008-10-29T22:33:00.000-04:00Twinkle twinkle little star is superb,Nagu sir, I ...Twinkle twinkle little star is superb,

Nagu sir, I think the tamil sangam needs your support always!neervaimagal.vhttps://www.blogger.com/profile/13356312522765573633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-47322368173609672712008-10-28T22:45:00.000-04:002008-10-28T22:45:00.000-04:00உங்கள் நண்பருக்கு ஒரு பெரிய கும்பிடு எங்களை உங்கள்...உங்கள் நண்பருக்கு ஒரு பெரிய கும்பிடு எங்களை உங்கள் 'நடுநிலை' விளக்கத்திலிருந்தும் 'மனத்தெளிவிலிருந்தும்' காப்பாற்றியதற்கு. அவரை அனைத்து விஷயங்களிலும் கலந்தாலோசித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள் ;-)

'மூன்று கலைநிகழ்ச்சி, ஒரு பிக்னிக் தாண்டி' நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் என்ன ரீ எலெக்ஷனுக்கா நிற்கிறேன் சாதனைப்பட்டியல் போட... கழகப்பாணியில் - எங்கள் சாதனைகளை ரிச்மண்ட் நகர மக்கள் அறிவார்கள்...
(I am Nagu Parasu and I approve this message)

ராஜினாமா கடித நாடகம் ஒரு அவலம். இவர்கள் ராஜினாமா என்று பயமுறுத்துவார்கள். முகர்ஜி வந்து பேசுவார். அரசுக்கு பாதிப்பு வராது என்று உறுதிமொழி வாங்குவார். நாங்கள் மட்டுமா எங்கள் நிலைப்பாட்டை மாற்றினோம் என்பார்கள் இவர்கள். அனைவருக்கும் கரகோஷம். ஈழத்தமிழன் நிலையில் ஒரு கிஞ்சித்தும் மாற்றம் இருக்காது :-(

கிரிக்கெட் போட்டியில் ஆடியே தீருவேன் என்று கும்ப்ளே ஒற்றைக்காலில் நிற்கிறார். இதனால் பாண்டிங் நடுங்கும் பஜ்ஜி அல்லது கலக்கிய மிஷ்ராவுக்கு இடமில்லை. கேட்டால் நான் போன நூற்றாண்டில் நான் இங்கே பத்து விக்கெட் எடுத்தேன் என்று மார்தட்டல். இந்த நிலைப்பாட்டுக்கு என்ன விலை கொடுக்கப்போகிறோம் என்று கொஞ்சம் கவலையாக இருக்கிறது.

ரிச்மண்ட் கிரிக்கெட் அமர்க்களமாக இருக்கிறது. விளையாடுபவர்களின் போட்டோ வரலாறு சாதனைகளுடன் கிரிக் இன்போ தளம் ரேஞ்சுக்கு கலக்குகிறார்கள். ஏன் RTS பேரில்? விளையாட ஆர்வமிருப்பவர்கள் அந்த கிளப்பில் சேர்ந்து ஆட வேண்டியதுதானே? :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com